கல்ஹின்னை சம்பவம் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை 0
கல்ஹின்னை பிரதேசத்தில் ஏற்பட்ட இனவாத பிரச்சினையையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் , அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொலிஸ் உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். கல்ஹின்னை அசம்பாவிதம் குறித்து அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்கள் நிலைமையை அவ்வப்போது அமைச்சர் ஹக்கீமிற்கும், அவரின் அலுவலகத்தில் கடமையாற்றுவோருக்கும் எத்திவைத்தனர். கொழும்பில்