தலைப்புச் செய்திகள்

வீடியோ

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி

0

புல்மோட்டை  – அரிசிமலை பகுதியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை அபரிக்கும் முயற்சியில் அங்குள்ள பனாமுரே திலகவங்ச என்ற தேரர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில்,…

‘பதவி வெறியன்’ என நாடாளுமன்றில் ஜனாதிபதியை தூற்றிக் கோஷமிட்ட எதிரணியினர்: சிம்மாசன உரைக்கு முன் சம்பவம்

‘பதவி வெறியன்’ என நாடாளுமன்றில் ஜனாதிபதியை தூற்றிக் கோஷமிட்ட எதிரணியினர்: சிம்மாசன உரைக்கு முன் சம்பவம்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று (08) புறக்கணித்துள்ளனர். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து…

பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவர், உறுப்பினர் ஆகியோரை பதவி நீக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை

பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவர், உறுப்பினர் ஆகியோரை பதவி நீக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை

0

அமெரிக்காவிலிருந்து நேற்று நாடு திரும்பிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை…

எரிபொருள் நிலையத்தில் ராணுவ அதிகாரி, பொதுமகன் ஒருவரை உதைக்கும் வீடியோ: சமூக ஊடகங்களில் வைரல்

0

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ராணுவ அதிகாரி ஒருவர், நபர் ஒருவரை உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த…

நாடாளுமன்றில் சண்டித்தனம்: விஜித ஹேரத் எம்.பியை சனத் நிஷாந்த தாக்க முயற்சித்த காட்சி வீடியோவில் சிக்கியது

0

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, நாடாளுமன்றத்தில் இருந்தபோது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவமொன்று…

எங்களைத் தாக்குவதற்கு கட்டளையிட்டது யார்: கேள்வி கேட்டபடி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

0

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழுவொன்று கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று…

ஜனாதிபதி செயலக கட்டடம் மீது ‘Go Home Gota’ வாசகம்: தடுப்பதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடும் பிரயத்தனம்

0

‘வீட்டுக்குப் போ கோட்டா’ (Go Home Gota) எனும் வாசகத்தை, இன்று (17) ஜனாதிபதி செயலக கட்டடத்தின் மீது படும்படி செய்யப்பட்டது. காலி முகத்திடலில் தங்கியிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்…

இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல்

இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல்

0

இலங்கையிலுள்ள யுக்ரேன் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளமைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டமொன்றுக்கு, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்…

சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

0

கடமையின் போது சப்பாத்து அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடை அணிந்து கொண்டு சப்பாத்துக்களுக்குப் பதிலாக செருப்புகளை அணிந்தவாறு…

இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு

இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு

0

ஆணிகள் அடிக்கப்பட்ட பலகை மீது படுத்துக் கொண்டு, தனது உடலில் அதிக அளவு கொங்றீட் கற்களை வைத்து உடைத்து, இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.…

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம்

0

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய…

இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

0

மோட்டார் பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.…

பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது

0

பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அந்த நாட்டின் ஜனாதிபதியை நபரொருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி…

துறைமுக நகர சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைதீன் தெரிவிப்பு

0

அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்பித்துள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தமது கட்சி வாக்களிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ்.…

தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் மஹிந்த: நலமில்லை என்று வெளியான செய்திகளை அடுத்து, வீடியோ வெளியீடு

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றினை, அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. 75 வயதான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு…