வென்றது உரிமைப் போராட்டம்: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயாவுடன் சென்றார் ஆசிரியை பஹ்மிதா 0
ஹபாயாவோடு கடமைக்குச் சென்றமைக்காக தடுக்கப்பட்ட திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், அந்தப் பாடசாலைக்கு ஹபாயாவோடு சென்று தனது ஆவணங்களை அதிபரிடமிருந்து பெற்றுக் கொண்டார். கடந்த செவ்வாய்கிழமை (23) இச்சம்பவம் இடம்பெற்றது. ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் தரப்புக்கும் – ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜன் தரப்பிற்குமிடையில் கடந்த