Back to homepage

திருகோணமலை

மூவின மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றுவேன்; கடமை பொறுப்பேற்பு நிகழ்வில், கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

மூவின மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றுவேன்; கடமை பொறுப்பேற்பு நிகழ்வில், கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு 0

🕔3.Nov 2015

– அபு அலா – கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிக் காணப்படும், சுகாதார, சுதேச வைத்தியத்துறையினை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, கிழக்கு மாகாண புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். புதிய சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், தனது அமைச்சுக் கடமைகளை, திருகோணமலையில் அமைந்துள்ள அமைச்சுக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண

மேலும்...
திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு

திருகோணமலை பேரூந்து நிலைய மலசல கூடம் குறித்து முறைப்பாடு 0

🕔2.Nov 2015

– எப். முபாரக் – திருகோணமலை பேரூந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக, பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். திருமலை நகர சபையின் கண்காணிப்பின் கீழ் காணப்படும் இம் மலசல கூடம், குத்தகை அடிப்படையில் விடப்பட்டுள்ளடதாகவும், மலசல கூடத்துக்காக நாளொன்றுக்கு 1,600 ரூபாய் நகர சபைக்கு வழங்கிவருதாகவும் தெரியவருகிறது. மலசல

மேலும்...
மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது

மூன்று கிலோ கஞ்சாவை வைத்திருந்த நபர், கந்தளாயில் கைது 0

🕔1.Nov 2015

– எப். முபாரக் – திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் மூன்று கிலோகிராம் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பிரதேசத்தில் நபரொரு கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது,

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔26.Oct 2015

– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு  மாகாண சபையின் சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சராக ஏ.எல்.எம்.நசீர் இன்று திங்கட்கிழைமை, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெணான்டோ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்

மேலும்...
பிரதமர் ரணில், புல்மோட்டைக்கு திடீர் விஜயம்

பிரதமர் ரணில், புல்மோட்டைக்கு திடீர் விஜயம் 0

🕔11.Oct 2015

– முஹம்மது றினாஸ் (புல்மோட்டை) –                                                     பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள

மேலும்...
கிழக்கு மகாணசபை உறுப்பினராக, மாஹிர் சத்தியப் பிரமாணம்

கிழக்கு மகாணசபை உறுப்பினராக, மாஹிர் சத்தியப் பிரமாணம் 0

🕔22.Sep 2015

கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் இன்று செவ்வாய்கிழமை, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.எம். நஸீர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.

மேலும்...
காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர், வாகன விபத்தில் பலி

காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர், வாகன விபத்தில் பலி 0

🕔16.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம்  (52 வயது) இன்று வியாழக்கிழமை காலை, சேருநுவர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானதாக சேருநுவர பொலிஸார் தெதரிவித்தனர். இதன்போது, வாகன சாரதியும் உயிரிழந்துள்ளார்.திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் இன்று வியாழக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.

மேலும்...
கிழக்கு உள்ளுராட்சி சபை ஊழியர்களின் நிரந்தர நியமனம், இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் விசனம்

கிழக்கு உள்ளுராட்சி சபை ஊழியர்களின் நிரந்தர நியமனம், இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் விசனம் 0

🕔29.May 2015

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாகப் பணியாற்றிய ஊழியர்களின் தொழில்களை நிரந்தரமாக்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், சம்பந்தரப்பட்ட நபர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்று நிருபத்துக்கமைவாக, அரச நிறுவனங்களில் 180 நாட்களுக்கு மேல் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்