கொழும்பு பிச்சைக்காரர்கள் குறித்து பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

கொழும்பு பிச்சைக்காரர்கள் குறித்து பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை 0

🕔30.Apr 2024

பிச்சைக்காரர்களுக்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள சந்திகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பணம் கொடுப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுப்பதன் மூலம் – போக்குவரத்து நெரிசல், வாகனங்களுக்கு சேதம், வீதி விபத்துக்கள் மூலம் பிச்சைக்காரர்களுக்கு காயங்கள் ஏற்படுவதாக போக்குவரத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக

மேலும்...
”கோட்டாவை நான் எதிர்த்தேன்”: அமைச்சர் பிரசன்ன சொல்லும் புதுக்கதை

”கோட்டாவை நான் எதிர்த்தேன்”: அமைச்சர் பிரசன்ன சொல்லும் புதுக்கதை 0

🕔30.Apr 2024

அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே தற்போது நாடு எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கு கட்சி தயாராக இருந்த போது, அதற்கு தான் எதிர்ப்புத்

மேலும்...
பண மோசடிக் குற்றச்சாட்டு வழக்கு: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த விடுதலை

பண மோசடிக் குற்றச்சாட்டு வழக்கு: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த விடுதலை 0

🕔30.Apr 2024

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பண மோசடி வழக்கில் இருந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மஹிந்தானந்த அமைச்சராக இருந்த காலப்பகுதியில் – சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27

மேலும்...
சிஐடி போல் ஆள்மாறாட்டம் செய்து, 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய, பெண் உள்ளிட்ட நால்வர் கைது

சிஐடி போல் ஆள்மாறாட்டம் செய்து, 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய, பெண் உள்ளிட்ட நால்வர் கைது 0

🕔30.Apr 2024

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளைப் போல் (சிஐடி) ஆள்மாறாட்டம் செய்து 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்று (29) கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும்,

மேலும்...
உடல் ரீதியான தண்டனையை அனைத்து துறைகளிலும் தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை: ஜனாதிபதி தெரிவிப்பு

உடல் ரீதியான தண்டனையை அனைத்து துறைகளிலும் தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔30.Apr 2024

சகல துறைகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் வகையில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் உரிமை தொடர்பான ஐக்கிய

மேலும்...
சுற்றுலாத் தலங்களாக 49 இடங்களை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் டயானா தெரிவிப்பு

சுற்றுலாத் தலங்களாக 49 இடங்களை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் டயானா தெரிவிப்பு 0

🕔29.Apr 2024

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். சுற்றுலாத்துறையில் இடம்பெறும் மோசடிகளையும், ஊழல்களையும் தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தனியான குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவர் பரிந்துரைப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவர் பரிந்துரைப்பு 0

🕔29.Apr 2024

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு, தற்போதைய உபவேந்தர் உள்ளிட்ட மூவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உபவேந்தர் பதவிக்கு மூன்று பேரை பரிந்துரைப்பதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல், இன்று (29) பேராசிரியர் கொலின் என் பீரிஸ் தலைமையில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள Academic Program Centre இல் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க

மேலும்...
சட்டவிரோத மது அருந்திய மூவர் மரணம்: நால்வர் வைத்தியசாலைகளில்

சட்டவிரோத மது அருந்திய மூவர் மரணம்: நால்வர் வைத்தியசாலைகளில் 0

🕔29.Apr 2024

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக, களுத்துறை மாவட்டம் வரகாகொட – பஹல கரன்னாகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 68 வயதுக்கு இடைப்பட்டவர்டகள் என்றும், இவர்கள் கரன்னாகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் சனிக்கிழமை (27) இரவு சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 223 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் பிரசன்ன தகவல்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 223 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் பிரசன்ன தகவல் 0

🕔29.Apr 2024

– முனீரா அபூபக்கர் – ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும் 11 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 223 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக – அரசாங்கம் 139 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது. காணியுடன் கூடிய

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் 0

🕔29.Apr 2024

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் தேவையான உதவிகளை, இந்திய அரசின் நிதி பங்களிப்பினூடாக பெற்றுத்தருமாறு, இந்திய உயர்ஸ்தானிகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்ஷவினர் முடிவு என்னவாக இருக்கும்?

ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்ஷவினர் முடிவு என்னவாக இருக்கும்? 0

🕔29.Apr 2024

– மரைக்கார் – அரசியலமைப்பின் படி – இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக இருப்பார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது உடைந்து கிடப்பதால், அந்தக் கட்சியிலிருந்து களமிறங்கும் வேட்பாளரை கவனத்தில் கொள்ளும் தேவை ஏற்படாது.

மேலும்...
காஸா சிறுவர் நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

காஸா சிறுவர் நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிப்பு 0

🕔29.Apr 2024

காஸா மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்துக்கு பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை 2024 மே 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை, இந்த மாதம் 30ஆம் திகதி என, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது – கால

மேலும்...
வெப்ப காலத்தில் ‘டை’ அணியாமலிருப்பதற்கான அனுமதி வழங்கப்படுவது, பாடசாலை மாணவர்களுக்கு ஆறுதலாக அமையும்

வெப்ப காலத்தில் ‘டை’ அணியாமலிருப்பதற்கான அனுமதி வழங்கப்படுவது, பாடசாலை மாணவர்களுக்கு ஆறுதலாக அமையும் 0

🕔29.Apr 2024

நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் – அதன் பாதிப்பிலிருந்து ஓரளவாயினும் விடுபடுவதற்கான நடவடிக்கைகளை பாடசாலைகள் மேற்கொள்தல் வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் ‘டை’ (Tie) அணியாமல் இருப்பதற்கான அனுமதியை பாடசாலை நிர்வாகம் வழங்குமாயின், மாணவர்களுக்கு அது ஓரளவு ஆறுதலாக இருக்கும். மேலும் விளையாட்டுப் போட்டிகளுக்கான தெரிவுகளும் – சில பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன.

மேலும்...
ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔28.Apr 2024

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) வட்டி வீதத்தை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்போதுள்ள 9% இலிருந்து 13% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். “ஊழியர் சேமலாப நிதியம் நம் நாட்டில் மிகப்பெரிய நிதியமாகும், 27 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 2023ம்

மேலும்...
இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல்

இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல் 0

🕔28.Apr 2024

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை அதேவேளை வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை, தற்போது 280,000 ஆகக் குறைந்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்