பிரதமர் ரணில், புல்மோட்டைக்கு திடீர் விஜயம்

🕔 October 11, 2015
Ranil- Pulmotta - 01
– முஹம்மது றினாஸ் (புல்மோட்டை) –
                                                   
பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

எவ்வித முன்னறிவித்தலுமின்றி திடீரென வருகை தந்த பிரதமர்,  கனிய மணல் தொழிற்சாலையின் இறங்கு துறையை பார்வையிட்டார்.

கனிய மணலை கப்பலுக்கு ஏற்றுவதில் முக்கிய செல்வாக்கு செலுத்தும் இந்த இறந்கு து
றையானது, 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி காரணமாகமுற்றாகச் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்