அடுத்த ஆண்டுக்குள் 30,000 ஆசிரியர்கள் நியமனம்; வரும் நொவம்பர் நேர்முகப் பரீட்சை ஆரம்பமாகும்: பிரதமர் தெரிவிப்பு
கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்களை – அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சேர்ப்பதற்கான திட்டங்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று அறிவித்தார். இதில், இந்த ஆண்டிலேயே 23,000…
மேலும்