பைபிளையோ, குரானையோ, பகவத் கீதையினையோ ஹோட்டலில் வழங்கும் ‘மெனு காட்’ போல் பயன்படுத்த முடியாது: பெண்ணியத்துடன் தொடர்புடுத்தி நளினி கருத்து 0
– நேர்கண்டவர்: யூ.எல். மப்றூக் – தலைமுடியில்தான் தமது அதிகபட்ச அழகு தங்கியிருக்கிறது என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் ‘நீள் கூந்தல்’தான் பெண்ணின் அழகை பூரணப்படுத்துவதாக புராணங்கள் தொடக்கம் சினிமாப் பாடல்கள் வரை சொல்லிக் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் தனது தலைமுடியை மழித்திருக்கிறார் பிரபல பெண்ணியலாளர் நளினி ரட்னராஜா. ‘மொட்டை’ அவருக்கு இன்னும்