மியன்மார் விடயம் தொடர்பாக, இலங்கையிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்திக்க வேண்டும்: அதாஉல்லா 0
மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு, இலங்கை அரசாங்கம் மியன்மாரை வலியுறுத்த வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை சந்தித்து, மியன்மார் முஸ்லிம்கள் விவகாரத்தில் தலையிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே