அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் கரப்பந்தாட்டத்தில் சாம்பியனானது: மாகாணப் போட்டிக்கும் தெரிவு 0
– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளின் 18 வயதுக்குட்பட்ட மாணவர் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்று – அக்கரைப்பற்று வலயத்தில் சாம்பியனாகத் தெரிவாகியுள்ளது. பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில், அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்துடன் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம்