யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டத்தில் தெற்காசிய சாதனை

🕔 May 26, 2022

லங்கையின் ஓட்ட வீரர் யுபுன் அபேகோன், 100 மீற்றர் ஓட்டப் பந்தையத்தில் – தெற்காசிய சாதனையை புதன்கிழமை இரவு ஜேர்மனியில் நிகழ்த்தியுள்ளார்.

10.06 செக்கன்களில் 100 மீற்றர் தூரத்தை ஓடி, 2022 ஆம் ஆண்டு 100 மீற்றர் ஓட்டத்தில் உலகின் அதிவேக வீரரான கென்யாவைச் சேர்ந்த பெர்டினாண்ட் ஓமன்யாலா (Ferdinand Omanyala) வை தோற்கடித்து, அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அபேகோன் – ஜேர்மனியில் நடைபெற்ற ‘அன்ஹால்ட்’ (Anhalt) சர்வதேச தடகளப் போட்டியில் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்