புதுவித கடத்தல் பாணி: 230 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது 0
கட்டுநாயக்க சர்வேதேச விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ (green channel) சுங்கப் பகுதியில் – போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் பொலிவிய பெண் ஒருவர் துணி மற்றும் பையில் மறைத்து வைத்திருந்த 4.6 கிலோ கொக்கைனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். துணி மற்றும் துணிப் பைககளில் போதைப்பொருள் தோய்க்கப்பட்டிருந்ததாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்