அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் 0
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்யுள்ளது. அமைச்சரவை உபகுழு முன்வைத்த பரிந்துரிகளுக்கு அமைய, அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்திலிருந்து பல கட்டங்களாக இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.