உறுதிப்படுத்தினார் ரணில் 0
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே கட்டியுள்ளதாகவும் காலி மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இளைஞர்களுக்கான சிறந்த இலங்கையை உருவாக்க அனைத்து அரசியல்வாதிகளும் அரசியல் பேதங்களை விடுத்து ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்