தலைப்புச் செய்திகள்

தென் மாகாணம்

அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், மைத்திரி – மஹிந்த சந்திப்பு

அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், மைத்திரி – மஹிந்த சந்திப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதர் சந்ர ராஜபக்ஷவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார். ஹம்பாந்தோட்ட மெதமுலானவில் உடல் அஞ்சலிக்காக…

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்ர ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை காலமானார். இவர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தங்காலையில் இன்று மரணமடைந்துள்ளார். இறக்கும் போது இவருக்கு…

இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம்

இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம்

0

இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் இலங்கையில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவுக்குப் பொறுப்பான…

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம்

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம்

0

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் – மாத்தறை நகரத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானார். மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில்…

யார் அராஜகமானவர்? இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல்

0

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பலந்தொட பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற மக்கள்…

தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள்

0

திருகோணமலை சண்முகா கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வைத்து, சமூக வலைத்தளங்களில் தமிழ் சமூகத்தை முஸ்லிம்கள் மோசமாகச் சித்தரிப்பதாகவும், இது முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தைக் கக்கும் செயல் என்றும்,…

உலகின் மிகப் பெரிய விமானம் மத்தளையில்

உலகின் மிகப் பெரிய விமானம் மத்தளையில்

0

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் இன்று புதன்கிழமை காலை மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிறது. எரிபொருள் நிருப்புவதற்கும் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்குமாக மேற்படி விமானம், இன்று…

அமைச்சரவை மாற்றம் செய்வதில், அரசாங்கம் காலத்தைக் கடத்துகிறது: நாமல்

0

அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து…

பிரித்தானிய பிரஜையும் மற்றுமொருவரும், துப்பாக்கிச் சூட்டில் காயம்

பிரித்தானிய பிரஜையும் மற்றுமொருவரும், துப்பாக்கிச் சூட்டில் காயம்

0

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரித்தானிய பிரஜையொருவரும் மற்றுமொரு நபரும் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துருவெல்ல – கொஸ்கொட பகுதியில் மேற்படி துப்பாக்கிச்…

தாய் மற்றும் மகள் உட்பட நால்வர், நீரில் மூழ்கி பலி

தாய் மற்றும் மகள் உட்பட நால்வர், நீரில் மூழ்கி பலி

0

ஜின் கங்கையில் மூழ்கி இன்று சனிக்கிழமை நான்கு பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம், காலி – ஹினிதும பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. 39 வயதான தாயொருவரும், அவரின்…

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், எங்களுடன் இணைகின்றனர்: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே

0

 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமொன்றினை உருவாக்கும் பொருட்டு, ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இணையவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதியமைச்சர் நிசாந்த…

நீதிமன்றிடம் தனது பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கோரியமைக்கு காரணம் என்ன; அவரே விளக்கம் தருகிறார்

0

உச்ச நீதிமன்றத்திடம் தனது பதவிக் காலம் குறித்து கருத்துக் கோரியமை தொடர்பில் எவரும் பதட்டப்படத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்மானத்தையும்…

பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு விளக்க மறியல்; தங்க நகை மோசடி குற்றச்சாட்டு

0

பிரபல சிங்களப் பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மனைவி – ஹாசினி அமேந்திராவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு, தங்கல்ல நீதவான் நீதிமன்றம் இன்று…

எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு

0

அரசாங்கத்துக்கு எதிரான கட்சிக்காரர்கள் மீது மட்டும்தான், பொலிஸாரும் தேர்தல்கள் ஆணைக்குழுவினரும் தேர்தல் சட்டத்தைப் பிரயோகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்…

சுற்றுலா வந்திருந்த ஜேர்மன் பெண், கடலில் மூழ்கி மரணம்

சுற்றுலா வந்திருந்த ஜேர்மன் பெண், கடலில் மூழ்கி மரணம்

0

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 59 வயதுடைய ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர், மரகொல்லியா – தங்கல்ல பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்,…