270 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் சிக்கின: படகுகளுடன் சந்தேக நபர்கள் கைது
சுமார் 270 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றையும் பலநாள் மீன்பிடிப் படகுகளையும் இரண்டையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் –…
