ராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர மற்றுமொரு பதவிக்கும் நியமனம்

ராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர மற்றுமொரு பதவிக்கும் நியமனம் 0

🕔20.Feb 2024

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக ஜனக்க வக்கும்புர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவர் இதற்கு முன்பாக வகித்த மாகாண சபைகள், உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் நியமனத்திற்கு மேலதிகமாக இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதியின்

மேலும்...
அட்டாளைச்சேனையின் பிரதேச செயலளராக இர்பான் நியமனம்

அட்டாளைச்சேனையின் பிரதேச செயலளராக இர்பான் நியமனம் 0

🕔20.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையின் புதிய பிரதேச செயலாளராக பி.ரி.எம். இர்பான் இன்று (20) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். திம்புலாகல பிரதேச செயலாளராக 06 வருடங்கள் கடமையாற்றிய நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக இர்பான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்களைப் பெற்றுள்ளார். ஓட்டமாவடியைச் சேர்ந்த இவர் அக்கரைப்பற்று மத்திய

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு 0

🕔20.Feb 2024

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்த அறிவிப்பின் போது – அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை திருத்தங்கள் இன்றி

மேலும்...
சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் தொடர்பில் தகவல் வெளியானது

சிறைச்சாலைக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் தொடர்பில் தகவல் வெளியானது 0

🕔20.Feb 2024

பொரளை மகசின் சிறைச்சாலைக்கு முன்பாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில், நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார்

மேலும்...
கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் மார்ச் ஆரம்பம்; ஆசிரியர்களை பயிற்றுவிக்க ‘மைக்ரோசொப்ட்’ ஆதரவு

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் மார்ச் ஆரம்பம்; ஆசிரியர்களை பயிற்றுவிக்க ‘மைக்ரோசொப்ட்’ ஆதரவு 0

🕔19.Feb 2024

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகத்திற்காக அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் கலாநிதி

மேலும்...
ஷிரந்தி தொடர்பில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு, மஹிந்த ராஜபக்ஷ அலுவலகம் மறுப்பு

ஷிரந்தி தொடர்பில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு, மஹிந்த ராஜபக்ஷ அலுவலகம் மறுப்பு 0

🕔19.Feb 2024

மஹிந்த ராஜபக்வின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் மிஹிந்தலை ரஜமகா விகாரையின் பிரதம விகாரதிபதி முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் நிராகரித்துள்ளது. முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ பல ஓய்வூதியங்களை பெற்று வருவதாக மிஹிந்தலை ரஜமகா விகாரையின் பிரதம விகாரதிபதி வலஹஹெங்குனாவெவே தம்மரதன தேரர் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து,

மேலும்...
சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தடை

சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தடை 0

🕔19.Feb 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வகிக்கும் பதவிகளில் இருந்து, அவரை நீக்குவதற்கு இடைக்காலத் தடை விதித்து – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நிருவாகத்துக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை

மேலும்...
போதைப்பொருக்கு அடிமையான மகன் அடித்துக் கொலை: 60 வயது தந்தை கைது

போதைப்பொருக்கு அடிமையான மகன் அடித்துக் கொலை: 60 வயது தந்தை கைது 0

🕔19.Feb 2024

போதைப்பொருளுக்கு அடிமையான தனது மகனை கொலை செய்த 60 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கும்புகெட்டிய, வெல்கல – நெல்லிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையான மகன் போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கேட்டு தனது தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு

மேலும்...
நாடாளுமன்றம் ஏப்ரலில் கலைகிறது: பொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் தீர்மானம்

நாடாளுமன்றம் ஏப்ரலில் கலைகிறது: பொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் தீர்மானம் 0

🕔19.Feb 2024

நாடாளுமன்றத்தை ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் கலைத்து, பொதுத் தேர்தலுக்குச் செல்ல – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக ‘தமிழன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஜூலை நடுப்பகுதியில் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பில் அரச புலனாய்வுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஜனாதிபதி இந்தத்

மேலும்...
“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை

“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை 0

🕔18.Feb 2024

கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கியமான பதவிகளுக்கு இன ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்த நடைமுறையை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மீறியுள்ளதாகவும், அந்த நியமனங்களில் தற்போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புறக்கணிப்பு தொடருமாயின், ஆளுநரின் இந்த நடவடிக்கை

மேலும்...
கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு 0

🕔18.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய – ஆலோசகர்கள் அடங்கிய 07 பேர் கொண்ட மருத்துவ குழுவினால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மருத்துவ குழுவின் அறிக்கையை பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் சுகாதார சேவைகள்

மேலும்...
“கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் முஸ்லிம்களைப் பழிவாங்குகின்றார்”: மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் குற்றச்சாட்டு

“கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் முஸ்லிம்களைப் பழிவாங்குகின்றார்”: மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் குற்றச்சாட்டு 0

🕔18.Feb 2024

– ஆக்கிப் – இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்டத்துவம் மிக்க முஸ்லிம்களை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் புறக்கணிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.கே. அமீர் குற்றச்சாட்டினார். அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (17) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் ‘கல்வி விருது விழா’ நேற்று

மேலும்...
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி 95 வயதில் காலமானார்

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி 95 வயதில் காலமானார் 0

🕔17.Feb 2024

இலங்கை கடற்படையின் 07ஆவது தளபதி அட்மிரல் பசில் குணசேகர (Basil Goonesekara) இன்று (17) காலமானார். அவர் 1951 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி உப லெப்டினன்டாக ரோயல் இலங்கை கடற்படையில் சேர்ந்தார். 1973 ஜூன் 01 முதல் 1979 மே 31 வரை இலங்கை கடற்படையின் 07 வது தளபதியாக பதவி

மேலும்...
‘யுக்திய’ நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களிடம் வழங்குமாறு உத்தரவு

‘யுக்திய’ நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களிடம் வழங்குமாறு உத்தரவு 0

🕔17.Feb 2024

‘யுக்திய’ எனும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பல வாகனங்களை, பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு – நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், ஏறக்குறைய 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்களை ஒப்படைக்குமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. விசாரணையின் பொருட்டு வாகனங்களை

மேலும்...
கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு

கடலில் காணாமல் போன சாய்ந்தமருது மாணவர்கள் ஜனாஸாகளாக மீட்பு 0

🕔17.Feb 2024

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் பகுதி கடலில் காணாமல் போன – சாய்ந்தமருதைச் சேர்ந்த இரண்டு மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. நிந்தவூர் – ஒலுவில் எல்லைக் கடலோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த 08 மாணவர்களில் இருவர் – கடல் நேற்று (16) அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயினர். இதனையடுத்து அவர்களைத் தேடும்

மேலும்...