வெள்ளத்தில் மூழ்கியது அக்குரணை நகரம்

வெள்ளத்தில் மூழ்கியது அக்குரணை நகரம் 0

🕔30.Sep 2018

அக்குறணை நகரம் முழுமையாக வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான அடை மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அக்குறணை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் உட்பட வீடுகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக நாவலப்பிட்டி நகரமும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம்;  ஒரு வருடத்துக்கு இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம்; ஒரு வருடத்துக்கு இல்லை 0

🕔29.Sep 2018

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை, ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த முடிவை நிதியமைச்சு எடுத்துள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம், இந்த இடைநிறுத்தம் அமுலுக்கு வருவதாக, நிதி மற்றும் ஊடக அமைச்சு இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக்

மேலும்...
கொழும்பு குப்பை கொட்டப்படவுள்ளமைக்கு எதிராக, புத்தளத்தில் உண்ணா விரதப் போராட்டம்

கொழும்பு குப்பை கொட்டப்படவுள்ளமைக்கு எதிராக, புத்தளத்தில் உண்ணா விரதப் போராட்டம் 0

🕔29.Sep 2018

– இஹ்ஸான் –கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு குப்பை கொண்டு வந்து கொட்டப்படவுள்ளமைக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம், இன்று சனிக்கிழமை புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.சீமெந்து தொழிற்சாலை, அனல் மின் நிலையக்கழிவுகளால் பல்வேறு அசௌகரியங்களை புத்தளம் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் தூசு துணிக்கைகளால், அப்பகுதி விவசாயம் முற்றாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும், சுவாச நோய் உள்ளிட்ட பல நோய்களால்,

மேலும்...
இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி

இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி 0

🕔29.Sep 2018

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 384 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள், அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு

மேலும்...
சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா

சென்னையிலிருந்து கொழும்பை, புலிகள் தாக்க திட்டமிட்டிருந்தனரா; கேள்விப் படவில்லை என்கிறார் கோட்டா 0

🕔29.Sep 2018

சென்னையிலிருந்து விமானங்கள் மூலம் கொழும்பு நகர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என, இதுவரையில் தான் கேள்விப்படவில்லை என  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி வாரங்களில் சென்னையிலிருந்து கொழும்பின் மீது  விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன  நியுயோர்க்கில் வைத்து கூறியிருந்தார்.

மேலும்...
பிரதி மேயர் அஸ்மியின் பொடுபோக்கு: 06 கூட்டங்களில் 03க்கு கல்தா

பிரதி மேயர் அஸ்மியின் பொடுபோக்கு: 06 கூட்டங்களில் 03க்கு கல்தா 0

🕔28.Sep 2018

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தல் நடைபெற்ற பின்னர் இடம்பெற்ற 06 மாதாந்தக் கூட்டங்களில், 03 கூட்டங்களுக்கு அச் சபையின் தேசிய காங்கிரசைச் சேர்ந்த பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர், தொடர்ச்சியாக அறிவித்தலின்றி வருகை தரவில்லை எனத் தெரியவருகிறது. இறுதியாக நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்துக்கும்,  அக்கூட்டம் நிறைவடைவதற்கு அரை மணி நேரம் இருக்கத்தக்கதாகவே அவர்

மேலும்...
சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழா தொடர்பான கலந்துரையாடல்

சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழா தொடர்பான கலந்துரையாடல் 0

🕔28.Sep 2018

‘மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகப் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு, மன்னார் அரசாங்க அதிபர் மோகன் ராஜ்

மேலும்...
கோட்டாவின் பாதுகாப்பு: நாளொன்றுக்கு அரசாங்கம் 35 லட்சம் ரூபா செலவிடுகிறது

கோட்டாவின் பாதுகாப்பு: நாளொன்றுக்கு அரசாங்கம் 35 லட்சம் ரூபா செலவிடுகிறது 0

🕔28.Sep 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மட்டும், நாளொன்றுக்கு 35 லட்சம்  ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக சட்டம் ஒழுங்கு  பிரதி  அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் சிறிகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழம இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். மஹிந்த

மேலும்...
ஆங் சான் சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை, திரும்பப் பெறுகிறது கனடா

ஆங் சான் சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை, திரும்பப் பெறுகிறது கனடா 0

🕔28.Sep 2018

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனடா நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது. மியான்மரில் ரோஹிங்ய சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த, முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மாரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக

மேலும்...
தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு

தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு 0

🕔27.Sep 2018

– முன்ஸிப் அஹமட்- தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர் எனும் பொறுப்புக்களிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர் அறிவித்துள்ளார். தனது ‘பேஸ்புக்’ பக்கதில் நேரடியாகத் தோன்றி, இந்த தகவலை அவர் கூறியுள்ளார். தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஆகிய

மேலும்...
30 மில்லியன் ரூபாய் கதை; உதுமாலெப்பை பொய் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சுபையிர்

30 மில்லியன் ரூபாய் கதை; உதுமாலெப்பை பொய் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சுபையிர் 0

🕔27.Sep 2018

– எஸ். அஷ்ரப்கான் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை 30 மில்லியன் ரூபா பணத்தை, ஓர் அரசியல் கட்சியிடம் பெற்றுக்கொண்டு, புதிய அரசியல் கட்சி அமைக்கப் போவதாக, தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் – தான் கூறியதாக, உதுமாலெப்பை தெரிவித்து வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என, கிழக்கு மாகாண முன்னாள்

மேலும்...
இலங்கையில் அதிகரிக்கும் யானை – மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா?

இலங்கையில் அதிகரிக்கும் யானை – மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா? 0

🕔27.Sep 2018

இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை மட்டும் யானைகள் தாக்கி 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்குத்துறை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். அதேவேளை, 150 யானைகள் இதுவரை இறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யானை – மனித மோதல் இலங்கையில் தற்போது அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது. யானை – மனித மோதலின்போது, பல்வேறு வழிகளில் யானைகள் கொல்லப்படுகின்றன. துப்பாக்கியால்

மேலும்...
தேசிய மீலாத் நபி விழா ஆலோசனைக் கூட்டம் மன்னாரில்: அமைச்சர்கள் ஹலீம், றிசாட் பங்கேற்பு

தேசிய மீலாத் நபி விழா ஆலோசனைக் கூட்டம் மன்னாரில்: அமைச்சர்கள் ஹலீம், றிசாட் பங்கேற்பு 0

🕔27.Sep 2018

மன்னார் முசலியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் மீலாத் நபி விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பகிர்ந்தளித்தல் மற்றும் மீலாத் விழாவுக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.மன்னார் அரச அதிபர்

மேலும்...
காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை

காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை 0

🕔27.Sep 2018

– அஹமட் – அமைச்சர் றிசாட் பதியுதீனிடமிருந்து 30 மில்லியன் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போவதாக சிலர் கூறிய கட்டுக் கதைகளை, தனது கட்சியின் தலைவர் அதாஉல்லா நம்பி விட்டதாக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கவலை தெரிவித்தார். மேலும், தன்மீதான நம்பிக்கையில் தனது கட்சித் தலைவர்

மேலும்...
வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகளை அகற்றுமாறு, கல்முனை மாநகர முதல்வர் அறிவுறுத்தல்

வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகளை அகற்றுமாறு, கல்முனை மாநகர முதல்வர் அறிவுறுத்தல் 0

🕔27.Sep 2018

 – அஸ்லம் எஸ். மௌலானா –கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப்படிகளை, ஒரு மாத காலத்துக்குள் அகற்றுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் விசேட அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அந்த அறிவுறுத்தலில்  தெரிவித்திருப்பதாவது;கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல வீதிகளில், வீடுகளின் நுழைவாயில் படிகள் அவ்வீதியோரங்களில்

மேலும்...