மட்டக்களப்பு தேவாலய தற்கொலைக் குண்டுதாரி: தாயார் அடையாளம் காட்டினார் 0
மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் பிபிசியிடம் தெரிவித்தனர். காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி பொலிஸார் கூறினர். மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில்