தலைப்புச் செய்திகள்

திருகோணமலை

கிழக்கு ஆளுநரின் மகளிர் தின நிகழ்வு; அரசியலுக்காக ஆசிரியைகளை அடிமைகள் போல் நடத்துவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

0

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை கோணேஸ்வரா இந்து வித்தியாலய மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின…

இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம்

இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம்

0

– அஹமட் – கிழக்கு மாகாண சபைக்குரிய ஐந்து அமைச்சுக்களுக்கான செயலாளர் பதவிகளில், முஸ்லிம்களுக்கென வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு நியமனத்தையும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பறித்தெடுத்துள்ளமை…

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன் எம்.பி: எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரன் 47 வாக்குகளால் தோல்வி

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு…

கிழக்கில் 499 பேருக்கு அதிபர் நியமனம்

கிழக்கில் 499 பேருக்கு அதிபர் நியமனம்

0

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3இல் சித்தியெய்திய 499 பேருக்கு இன்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு…

கிழக்கு மாகாண பராமரிப்பு இல்லங்களில் 1249 சிறுவர்கள் உள்ளனர்: மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தகவல்

கிழக்கு மாகாண பராமரிப்பு இல்லங்களில் 1249 சிறுவர்கள் உள்ளனர்: மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தகவல்

0

– அபு அலா – கிழக்கு மாகாணத்திலுள்ள 51 சிறுவர் அபிவிருத்தி இல்லங்களில் 1204 பிள்ளைகளும், 04 அரச பாதுகாப்பு இல்லங்களில் 45 பிள்ளைகளும் பராமரிக்கப்படுவதாக கிழக்கு…

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

0

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று (01) கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் –…

நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம்

நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம்

0

– அஹமட் – மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிழ் எம்.எம். அப்துல்லாஹ் – திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளார். நீதிபதி அப்துல்லாஹ்வுக்கான பிரியாவிடை நிகழ்வு…

வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

0

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கின்றமை தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்றினை – மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை…

மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம்

மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம்

0

– றிப்தி அலி – ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கலாநிதி செனரத் ஹேவகே, கிழக்கு மாகாண…

கிழக்கு ஆளுநர் சுற்றுநிருபத்தை மீறி தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் 21 பேரை நியமித்துள்ளமை அம்பலம்: அவர்களில் ஒருவர் மட்டுமே கிழக்கத்தவர்

கிழக்கு ஆளுநர் சுற்றுநிருபத்தை மீறி தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் 21 பேரை நியமித்துள்ளமை அம்பலம்: அவர்களில் ஒருவர் மட்டுமே கிழக்கத்தவர்

0

– றிப்தி அலி – ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தினை மீறி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தனது தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக 21 பேரை நியமித்துள்ள…

கிழக்கில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்க ஆளுநர் அனுமதி

0

கிழக்கு மாகாணத்தில் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (25) வழங்கியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவிவரும்…

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி

0

புல்மோட்டை  – அரிசிமலை பகுதியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை அபரிக்கும் முயற்சியில் அங்குள்ள பனாமுரே திலகவங்ச என்ற தேரர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில்,…

கிழக்கு ஆளுநர் செந்திலுக்கு எதிராக, ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்: பிக்குகள் களத்தில்

கிழக்கு ஆளுநர் செந்திலுக்கு எதிராக, ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்: பிக்குகள் களத்தில்

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும்  போராட்டத்தை கிழக்கின் பௌத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு…

திலீபனின் நினைவு ஊர்வலத்தை சிங்களப் பிரதேசம் ஊடாக கொண்டு சென்றமை நல்லிணக்கத்துக்கு குந்தகமான செயல்: கிழக்கு ஆளுநர் செந்தில் கண்டனம்

திலீபனின் நினைவு ஊர்வலத்தை சிங்களப் பிரதேசம் ஊடாக கொண்டு சென்றமை நல்லிணக்கத்துக்கு குந்தகமான செயல்: கிழக்கு ஆளுநர் செந்தில் கண்டனம்

0

திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் – நாடாளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றமை இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்கும் செயல்…

கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோரை தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

கஜேந்திரன் எம்.பி உள்ளிட்டோரை தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

0

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது  செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம்…