சுனில் ரத்நாயக்கவுக்கு கோட்டா வழங்கிய பொது மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க திகதி குறிப்பு

சுனில் ரத்நாயக்கவுக்கு கோட்டா வழங்கிய பொது மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க திகதி குறிப்பு 0

🕔4.Sep 2024

மிருசுவில் படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களை 2025 ஜனவரி 15 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2020ஆம் ஆண்டு, முன்னாள் ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை எதிர்த்தும், அந்த

மேலும்...
மதுபான நிலைய ‘லைசன்’களைப் பெற்றுக் கொண்டு, ரணிலை ஆதரிப்போரின் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்: றிசாட் பதியுத்தீன்

மதுபான நிலைய ‘லைசன்’களைப் பெற்றுக் கொண்டு, ரணிலை ஆதரிப்போரின் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்: றிசாட் பதியுத்தீன் 0

🕔4.Sep 2024

மதுபான விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கான ‘லைசன்’களுக்காக, ரணிலை ஆதரிப்போர் மற்றும் ரகசியமாக மதுபான ‘கோட்டாக்களை’ பெற்றுக் கொண்டோரின் விவரங்கள் சஜித் பிரேமதாசவின் எதிர்வரும் ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்படும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (03) மன்னாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது, அவர் இதனைக் கூறினார். கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத ஆட்சியால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது. சிங்களப் பெரும்பான்மை வாக்குகளாலேயே – தான் ஆட்சிக்கு வந்ததாக மமதையுடன் கோட்டா நடந்து கொண்டார். மதங்களைப் புண்படுத்துமளவுக்கு அவரின் மனநிலை

மேலும்...
சம்மாந்துறையில் பணியாற்றும் அரச உத்தியோத்தர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

சம்மாந்துறையில் பணியாற்றும் அரச உத்தியோத்தர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது 0

🕔4.Sep 2024

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப் பொருளுடன் அரச உத்தியோகத்தர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் நேற்று (03) கைது செய்தனர். கல்முனை விசேட அதிரடிப்படையின் விசேட தேர்ச்சி பெற்ற புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய – நீண்ட நாட்களாக சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் விநியோகம் செய்து வந்த குறித்த சந்தேக

மேலும்...
சம்பளத்தை அதிகரிப்பது பற்றிய, அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பில், தேர்தல் ஆணையாளர் நாயகம் கருத்து

சம்பளத்தை அதிகரிப்பது பற்றிய, அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பில், தேர்தல் ஆணையாளர் நாயகம் கருத்து 0

🕔4.Sep 2024

அரச துறையினருக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்புகள் தற்போதைய தபால் மூல வாக்களிப்பு செயல்முறையை பாதிக்காது என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அரச நிதி தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளதாக – இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சம்பள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்