சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட மஹிந்த அணி; கட்டுப்பணம் இன்று செலுத்தியது

சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட மஹிந்த அணி; கட்டுப்பணம் இன்று செலுத்தியது 0

🕔30.Nov 2017

– பாறுக் ஷிஹான் –சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, மகிந்த ராஐபக்ஷ அணியின் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, யாழ்ப்பாணம் உதவி தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல்  கட்டுப்பணத்தைச் செலுத்தியது.பொதுஜன பெரமுன சார்பாக யாழ்மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ்,  சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை யாழ்ப்பாணம் உதவி தேர்தல்

மேலும்...
கைது செய்யப்பட்ட ஆவா குழுவினரின் ஆயுதங்கள் மீட்பு

கைது செய்யப்பட்ட ஆவா குழுவினரின் ஆயுதங்கள் மீட்பு 0

🕔30.Nov 2017

– பாறுக் ஷிஹான் –வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்ட, ஆவா குழுவைச் சேர்ந்த 06 பேரிடமும் 06 வாள்கள் 02 கைக்கோடாரி என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.ஆவா குழுவின் முக்கிய சந்தேகநரான மொஹமட் இக்ரம் (22 வயது) உட்பட சிவகுமார் கதியோன் (20

மேலும்...
அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் பெப்ரவரியில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் பெப்ரவரியில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு 0

🕔30.Nov 2017

அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம், ஆரம்பப் பகுதியில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தேரிவித்துள்ளார். இதேவேளை,  இதுவரையில் தேர்தல் வேட்புமனுக் கோரப்படாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு டிசம்பர் 04ஆம் திகதி, வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சட்டப் பிரச்சினைகளுக்கு உட்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு

மேலும்...
சீரற்ற காலநிலையால் 07 பேர் பலி; 20 ஆயிரம் பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 07 பேர் பலி; 20 ஆயிரம் பேர் பாதிப்பு 0

🕔30.Nov 2017

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 07 பேர் இறந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை, 05 பேர் காணமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் இன்றைய தினம் மேல் மாகாணத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை

மேலும்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடி நிவாரணம் வழக்கவும்: தென்கொரியாவிலிருந்து ஜனாதிபதி உத்தரவு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடி நிவாரணம் வழக்கவும்: தென்கொரியாவிலிருந்து ஜனாதிபதி உத்தரவு 0

🕔30.Nov 2017

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உரிய தரப்பினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தென்கொரியாவுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  அங்கிருந்து இன்று விழக்கிழமை காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார். மேலும்,

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு 0

🕔30.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிக்கைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை, அந்த நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. குறித்த அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள், தமது வழக்குகளை இன்று வாபஸ் பெற்றமையினை அடுத்து, நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை இல்லாமல் செய்துள்ளது. கடந்த 22ஆம் திகதி

மேலும்...
விமலுக்கு எதிராக வழக்கு; சட்ட விரோதமாக ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு

விமலுக்கு எதிராக வழக்கு; சட்ட விரோதமாக ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு 0

🕔30.Nov 2017

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது. வருமானத்துக்கு மேலதிகமாக, சட்ட விரோதமான முறையில் சுமார் 07 கோடி 50 லட்சம் ரூபாய் பெருமதியான சொத்துக்களை ஈட்டியுள்ளதாக, விமல் வீரவன்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் இவருக்கு எதிராக

மேலும்...
உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔30.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பிலான எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறுவதற்கு, வழக்குத் தாக்கல் செய்தோர் இணங்கியுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றுக்கு இந்தத் தகவலை கூறியுள்ளார். வழக்குத் தொடுத்துள்ளவர்களிடம் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அவர்களால்

மேலும்...
அரசாங்கத்திலிருந்து வெளியேறும் நோக்கம் கிடையாது;  ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா திட்டவட்டம்

அரசாங்கத்திலிருந்து வெளியேறும் நோக்கம் கிடையாது; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா திட்டவட்டம் 0

🕔29.Nov 2017

“ராஜாங்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாக சில இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் கிடையாது. அவ்வாறு அரசை விட்டு வெளியேறுகின்ற தேவையோ – நோக்கமோ எனக்கு இல்லை” என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் திட்டவட்டமாக தெரிவித்தார்.சிங்கள பத்திரிகையொன்றில் வெளியான செய்தியொன்றை மேற்கோள் காட்டி

மேலும்...
புதிய தமிழ் வானொலி; கெப்பிட்டல் எப்.எம். எனும் பெயரில், நாளை மறுதினம் ஆரம்பமாகிறது

புதிய தமிழ் வானொலி; கெப்பிட்டல் எப்.எம். எனும் பெயரில், நாளை மறுதினம் ஆரம்பமாகிறது 0

🕔29.Nov 2017

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கையின் தமிழ் வானொலித்  துறையில்  புதிய அனுபவத்தை வழங்கும் பொருட்டு புதிய தமிழ் வானொலி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கெப்பிட்டல் எப்.எம். எனும் பெயரில் ஆரம்பமாகவுள்ளதாகஇ அந்த வானொலியின் தலைமை அதிகாரி சியாஉல் ஹசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ இந்த வானொலியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும்...
ஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி

ஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி 0

🕔29.Nov 2017

ஐக்கிய தேசியக் கட்சி தனியாக ஆட்சிமைக்கும் பட்சத்தில், அதற்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேசளவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போதே, இதனை அவர் கூறினார். கூட்டாட்சியிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என, முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே

மேலும்...
அரிசி மோசடி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

அரிசி மோசடி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் 0

🕔29.Nov 2017

  – சுஐப் எம். காசிம் – சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த விசாரணைக்குத் தேவையான

மேலும்...
சமஷ்டியை வழக்குவதற்கு நான் தயாரில்லை; தென் கொரியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

சமஷ்டியை வழக்குவதற்கு நான் தயாரில்லை; தென் கொரியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔29.Nov 2017

சமஷ்டி அதிகாரத்தினை வழங்குவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக – தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக அல்ல எனவும் கூறினார். தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, சியோல் நகரிலுள்ள கிரான்ட் ஹைட் ஹோட்டலில், தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்த போதே, இதனைக் கூறினார் தென்கொரியாவில் தொழில் புரியும் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள்

மேலும்...
அமெரிக்காவை அடையக் கூடிய ஏவுகணையை, வடகொரியா ஏவியது: பதட்டத்தில் உலகம்

அமெரிக்காவை அடையக் கூடிய ஏவுகணையை, வடகொரியா ஏவியது: பதட்டத்தில் உலகம் 0

🕔29.Nov 2017

அமெரிக்கா கண்டத்தை முழுமையாக அடையக் கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி கூறியுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தது என கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணை புதன்கிழமை

மேலும்...
கோட்டாவை கைது செய்ய இடைக்காலத் தடை

கோட்டாவை கைது செய்ய இடைக்காலத் தடை 0

🕔29.Nov 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தன்னை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனுவொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். டிசம்பர் 06ஆம் திகதி வரை இந்த இடைக்காலத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்