இம்சை: புதிது வழங்கும் மீம்

இம்சை: புதிது வழங்கும் மீம் 0

🕔30.Apr 2017

தொடர்பான செய்திக்கு: இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

மேலும்...
தேர்தலில் போட்டியிட அரச தொழிலை ராஜிநாமா செய்தவர், முன்னைய பதவியை மீளப்பெற முடியாது: பொது நிருவாக அமைச்சு அறிவிப்பு

தேர்தலில் போட்டியிட அரச தொழிலை ராஜிநாமா செய்தவர், முன்னைய பதவியை மீளப்பெற முடியாது: பொது நிருவாக அமைச்சு அறிவிப்பு 0

🕔30.Apr 2017

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரச தொழிலை ராஜிநாமா செய்யும் ஒருவர், மீண்டும் அவர் ராஜிநாமா பதவியை பெற்றுக் கொள்ள முடியாது என்று பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் சமீபத்தில் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார். தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜிநாமா செய்யும் அரச உத்தியோகத்தர் ஒருவர், குறித்த தேர்தலில் தேர்தலில்

மேலும்...
மே தினத்துக்காக 3264 பஸ்கள், அரசியல் கட்சிகளால் முன்பதிவு

மே தினத்துக்காக 3264 பஸ்கள், அரசியல் கட்சிகளால் முன்பதிவு 0

🕔30.Apr 2017

இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்குத் சொந்தமான, சுமார் அரைவாசியளவான பஸ் வண்டிகள், நாளைய மே தினத்தையொட்டி, அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் பிரதம நடவடிக்கை அத்தியட்சகர் பி.எச்.ஆர்.ரி. சந்ரசிறி தெரிவித்துள்ளார். இதன்படி 3949 பஸ்கள் அரசியல் கட்சிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ள நிலையில்,

மேலும்...
இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார் 0

🕔30.Apr 2017

– இறக்காமம் ஏ.எல். ஜெலீஸ் – இறக்காமம் பிரதேசத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், பொதுமக்கள் ஆவேசத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு, உரிய பதிலளிக்க முடியாத நிலையில்,  மக்கள் சந்திப்பினை விரைவாக முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதாகத் தெரியவருகிறது. இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை

மேலும்...
எனக்கு ராணுவ பதவி கிடைப்பதையிட்டு, அமைச்சர் ஜோன் செனவிரட்ன அச்சப்படுகிறார்: சரத் பொன்சேகா

எனக்கு ராணுவ பதவி கிடைப்பதையிட்டு, அமைச்சர் ஜோன் செனவிரட்ன அச்சப்படுகிறார்: சரத் பொன்சேகா 0

🕔30.Apr 2017

எனக்கு தேவை இருந்திருந்தால், கடந்த காலத்தில் ஒரே இரவில் கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். அதற்கான அதிகாரம் என்னிடம் இருந்தது” என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இருந்த போதும், ஒழுக்கத்தை மீறி செயற்படும் பழக்கம் தனக்கு இல்லை எனவும் அவர் கூறினார். பேலியகொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே

மேலும்...
பேரினவாதத்தின் சூனியம்

பேரினவாதத்தின் சூனியம் 0

🕔29.Apr 2017

– பஷீர் சேகுதாவூத் – சிங்கள அரசியல் தமது பேரினத்தின் பெரும்பான்மையை இலங்கையின் எல்லாப் பிராந்தியங்களிலும் நிறுவும் முயற்சியில் இறங்கி நீண்ட காலமாயிற்று. வடக்கில் மணலாறு எனப்படும் தமிழ்ப் பிரதேசத்தை வெலி ஒயா எனப் பெயர் மாற்றம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றிய மாபெரும் திட்டத்தையும், வவுனியாவில் சிங்களவர்களின் சனத் தொகையை அரச அனுசரணையுடன் அதிகரிக்கச்

மேலும்...
வட கொரிய தலைவருக்கு, அரசியல் ஞானமில்லை: அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்

வட கொரிய தலைவருக்கு, அரசியல் ஞானமில்லை: அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம் 0

🕔29.Apr 2017

“அமெரிக்க ஜனாதிபதிக்கான பணி மிகவும் சவாலாக உள்ளது. இப்போது எனது பழைய வாழ்க்கையை விரும்புகிறேன்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ம் தேதி ட்ரம்ப் பதவி யேற்றார். அவர் பொறுப்பேற்ற 100-வது நாள் விழாவை தனது அலுவலகத்தில் எளிமையாக கொண்டாடினார். அப்போது ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே

மேலும்...
நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔29.Apr 2017

நீருக்கான கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். “நீர் வழங்கல் முகாமைத்துவ திணைக்களத்துக்கு திறைசேரி நிதி வழங்குவதில்லை. உங்களுடைய கடனை நீங்களே செலுத்துங்கள் என்று திறைசேரி கூறுகிறது.

மேலும்...
முஸ்லிம்கள் எம்மை எதிரியாக பார்த்துக் கொண்டு, தங்கள் இருப்புக்களை இழந்து விடக்கூடாது: மஹிந்த ராஜபக்ஷ

முஸ்லிம்கள் எம்மை எதிரியாக பார்த்துக் கொண்டு, தங்கள் இருப்புக்களை இழந்து விடக்கூடாது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔29.Apr 2017

“முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். மே தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் அவருடைய காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்: “நான் 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தேன். எனது

மேலும்...
படையினர் ஆக்கிரமித்த காணிகளின் விபரங்கள், மு.கா. தலைவரிடம் கையளிப்பு

படையினர் ஆக்கிரமித்த காணிகளின் விபரங்கள், மு.கா. தலைவரிடம் கையளிப்பு 0

🕔29.Apr 2017

– சபீக் ஹுசைன் – மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை கடற்படை முகாம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான ஆவணங்கள் ஒன்றுதிரட்டப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிலாவத்துறை கடற்படை முகாமை இடமாற்றக்கோரி, நாடாளுமன்றஉறுப்பினர் எம்.எச்.எம்.

மேலும்...
வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்க, முதலமைச்சர் வகுத்த திட்டம்; மாகாணசபை உறுப்பினர் லாஹிரை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்

வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்க, முதலமைச்சர் வகுத்த திட்டம்; மாகாணசபை உறுப்பினர் லாஹிரை வைத்து ஆடிய நாடகம் அம்பலம் 0

🕔29.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – நீதிமன்ற உத்தரவினை கிழித்தெறிந்த வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுமாறு கோரி, திருகோணமலையில் நேற்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்து நடத்தியவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் எனத் தெரியவருகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு இணங்கவே, மேற்படி ஆர்பாட்டத்தினை

மேலும்...
சஊதியிலிருந்து இந்தோனேசியா பறந்த விமானம், இலங்கையில் அவசரமாக தரையிறக்கம்

சஊதியிலிருந்து இந்தோனேசியா பறந்த விமானம், இலங்கையில் அவசரமாக தரையிறக்கம் 0

🕔29.Apr 2017

சஊதி அரேபியாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானமொன்று, பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் அவசரமான தறையிறக்கப்பட்டது. மேற்படி விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டமையினாலேயே, விமானம் அவசரமாக தறையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் சுகயீனமடைந்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதியளிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 75 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம்

அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம் 0

🕔29.Apr 2017

முக்கியமான அமைச்சுக்களின் 06 செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் 15 தலைவர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் பதவி நீக்கப்பட உள்ளனர் என தெரிய வருகிறது. செயலாளர்களை பதவி விலகுமாறு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை மன்றக்

மேலும்...
கறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம்

கறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம் 0

🕔28.Apr 2017

தொடர்பான செய்தி: நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

மேலும்...
நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Apr 2017

நீதிமன்ற உத்தரவை மதிக்காது கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணசபை அமர்வு கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, மாகாண சபைக்கு முன்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்