புதிய மாகாண ஆளுநராக அனுர விதானகமகே நியமனம்
ஊவா மாகாணத்துக்கான புதிய ஆளுநராக அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார.
ஊவா மாகாணத்தின் ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில் அந்தப் பதவியிலிருந்து விலகியமையினைால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அனுர விதானகமகே நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக, தெரிவித்த முஸம்மில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.