“சஜித்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் தொடர்பில் எனக்குத் தெரியாது”: தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை 0
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கத் தீர்மானித்தமை தொடர்பில் தனக்குத் தெரியாது என்று, அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (01) வவுனியாவில் இடம்பெற்ற போது, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென அந்தக் கட்சி தீர்மானித்தது. ஆனாலும், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இன்றைய