ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பாலமுனை, ஒலுவில் நிகழ்வுகள் ரத்து; மத்திய குழுக்கள் அதிரடி முடிவு

ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பாலமுனை, ஒலுவில் நிகழ்வுகள் ரத்து; மத்திய குழுக்கள் அதிரடி முடிவு 0

🕔31.Aug 2016

– சக்கீப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் மற்றும் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் நாளை வியாழக்கிழமை பாலமுனையில் கலந்து கொள்ளவிருந்த நிகழ்வினை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாலமுனை மத்திய குழு ரத்துச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் கட்டிடமொன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, நாளை வியாழக்கிழமை

மேலும்...
ஐந்தரை கிலோ தங்கத்தை, மீனவர்கள் போல் வேடமிட்டு கடத்த முயற்சித்தவர்கள் கைது

ஐந்தரை கிலோ தங்கத்தை, மீனவர்கள் போல் வேடமிட்டு கடத்த முயற்சித்தவர்கள் கைது 0

🕔31.Aug 2016

கடல் வழியாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 5.5 கிலோகிராம் தங்கத்தினைக் கடத்த முற்பட்ட இரண்டு நபர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று செவ்வாய்கிழமை இரவு கைது செய்ததோடு, தங்கத்தினையும் கைப்பற்றினர். மீனவர்கள் போல் வேடமிட்ட இரண்டு கடத்தல்காரர்களும், மீன்பிடி படகு ஒன்றில் மேற்படி தங்கத்தினைக் கடத்திச் சென்றபோதே கைதாகினர். காங்கேசன்துறையிலிருந்து வடக்காக 08 கடல் மைல் தூரத்தில் வைத்து

மேலும்...
இலங்கை பொலிஸ்; பெயரை மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை பொலிஸ்; பெயரை மாற்ற அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔31.Aug 2016

இலங்கை பொலிஸாருக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த பெயரை மாற்றுவதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிணங்க, ‘ஸ்ரீலங்கா பொலிஸ் டெபாட்மென்ட்’ (Sri Lanka Police Department) என்று, இதுவரை காலமும் அழைக்கப்பட்டு வந்த

மேலும்...
அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்: அமெரிக்க  தூதுக்குழுவிடம் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அனைவருக்கும் நன்மையளிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்: அமெரிக்க தூதுக்குழுவிடம் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔31.Aug 2016

  இலங்கையின் அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்காசிய பிராந்திய வர்த்தகம் தொடர்பான அமெரிக்க உதவிச்செயலாளர்  மைக்கல் ஜே. டெலனி மற்றும் இலங்கை – மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் ஆகியோர்

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி 0

🕔31.Aug 2016

 – றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான விடுதி நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள், நாளை வியாழக்கிழமை காலை இடம்பெறவுள்ளதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில்,

மேலும்...
கோட்டாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு

கோட்டாவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு 0

🕔31.Aug 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, கொழும்பு பிரதான நீதிமன்றில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு – வழக்கு ஒன்றை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கோட்டாவின் பெயருடன் மேலும் 07 பேரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. ‘மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை, கப்பலில் வைத்துச் செயற்படும் பொருட்டு, அவன் கார்ட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பிலேயே

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பதவி; மு.கா. தலைவர் நாளை அறிவிப்பார்: எதிர்பார்ப்பில் மக்கள்

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பதவி; மு.கா. தலைவர் நாளை அறிவிப்பார்: எதிர்பார்ப்பில் மக்கள் 0

🕔31.Aug 2016

– சக்கீப் அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், நாளை வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் வைத்து பிரகடனப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் – நாளைய தினம் நடமாடும் சேவை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இதில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...
சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கும் சொந்தம்; கட்சியைப் பலப்படுத்த ஹிஸ்புல்லாஹ் அழைப்பு

சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கும் சொந்தம்; கட்சியைப் பலப்படுத்த ஹிஸ்புல்லாஹ் அழைப்பு 0

🕔31.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது, சமூகம் – பிரதேசம் சார்ந்த கட்சியல்ல. அது முஸ்லிம்களுக்கும் சொந்தமானது எனத் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். எனவே, இக்கட்சியைப் பலப்படுத்தி, கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக, எதிர்வரும் 04ஆம் திகதி குருநாகலையில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் அதிகளவு முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அவர்

மேலும்...
பெல்ஜியம் பெண்ணைத் தடவியவருக்கு விளக்க மறியல்

பெல்ஜியம் பெண்ணைத் தடவியவருக்கு விளக்க மறியல் 0

🕔31.Aug 2016

– எப். முபாரக் – பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த  நபர் ஒருவரை, அடுத்த மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. குச்சவெளி – ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு

மேலும்...
நோர்வே நிபுணருடன், றிசாத் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்

நோர்வே நிபுணருடன், றிசாத் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல் 0

🕔30.Aug 2016

தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு தொடர்பான நோர்வே நிபுணரான ஆர்.எம். வொலன்ட் மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான  குழுவினருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், அ.இ.ம.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் சட்டநிபுணர்களும் கலந்துகொண்டனர். இதன்போது உத்தேச தேர்தல் முறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் முஸ்லிம்களுக்குப்

மேலும்...
வீடமைப்பு அமைச்சுக்கும், ஐ.நா. மனித குடியிருப்பு அமையத்துக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து

வீடமைப்பு அமைச்சுக்கும், ஐ.நா. மனித குடியிருப்பு அமையத்துக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔30.Aug 2016

– அஷ்ரப் ஏ சமத் –வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுக்கும்,  ஐக்கிய நாடுகள் மனித குடியிருப்பு அமையத்துக்கும் (ஹெபிடாட்) இடையிலான ஒப்பந்தம் இன்று செவ்வாய்கிழமை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளா்  திருமதி டப்ளியு.கே.கே. அத்துக்கோரல, ஹெப்பிடாட் இலங்கைக்கான பிரநிதி  ஸ்ரீனிவாசபுரி ஆகியோர், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.1978ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை –

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தை ஊருவிய மாணவனை, நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு உத்தரவு

ஜனாதிபதியின் இணையத்தை ஊருவிய மாணவனை, நன்னடத்தை இல்லத்துக்கு அனுப்புமாறு உத்தரவு 0

🕔30.Aug 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய (Hacking) குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய மாணவனை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நன்னடத்தை இல்லத்தில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். இதேவேளை, மேற்படி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபரை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை, விளக்க மறியலில்

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய மற்றுமொரு நபர் மொரட்டுவயில் கைது

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய மற்றுமொரு நபர் மொரட்டுவயில் கைது 0

🕔30.Aug 2016

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய (Hacking) குற்றச்சாட்டில் மற்றுமொரு நபர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இருபத்தாறு வயதுடைய மேற்படி நபர், மொரட்டுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினர். ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவிய

மேலும்...
புலி உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு, நிதி பெற்றுக்கொடுத்தார் கோட்டா; மங்கள குற்றச்சாட்டு

புலி உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு, நிதி பெற்றுக்கொடுத்தார் கோட்டா; மங்கள குற்றச்சாட்டு 0

🕔30.Aug 2016

யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு தேவையான நிதி உதவிகளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொடுத்துள்ளார் என்று, அமைச்சர் மங்கள குற்றஞ்சுமத்தியுள்ளார். அமைச்சர் மங்கள இவ் விடயத்தினை நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் கூறினார். இதன்போது, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஊடாக, காாணமல்  போனோர் தொடர்பில்  மேலதிக

மேலும்...
மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிப் பட்டறை நிறைவு

மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிப் பட்டறை நிறைவு 0

🕔30.Aug 2016

– றிசாத் ஏ காதர் – மாற்றுத் திறனாளிகளுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட தொழில் பயிற்சிப் பட்டறை நேற்று திங்கட்கிழமை நிறைவு பெற்றது. 10 நாட்களை கொண்ட இப் பயிற்சி பட்டறையில் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். இவர்களுக்கான சான்றிதழ்கள் இறுதிநாள் நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டன. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ‘INCOME-2016’ கண்காட்சியினை முன்னிட்டு

மேலும்...