அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி: சம்பள அதிகரிப்பு விவரங்களும் வெளியானது 0
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய. ஆர். செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் – அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி அரச