ராஜாங்க அமைச்சர்கள் நால்வர் உடனடியாகப் பதவி நீக்கம்: ரணில் அதிரடி 0
ராஜாங்க அமைச்சர்கள் நால்வரை – அவர்களின் பதவிகளிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நீக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்), இந்திக்க அனுருத்த (மின்சக்தி மற்றும் எரிசக்தி), மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபால கம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் உடனடியாக