மத்திய வங்கி பிணை முறியில் மோசடி இடம்பெற்றதை, சஜித் ஏற்றுக் கொண்டுள்ளார்: மஹிந்த தெரிவிப்பு

மத்திய வங்கி பிணை முறியில் மோசடி இடம்பெற்றதை, சஜித் ஏற்றுக் கொண்டுள்ளார்: மஹிந்த தெரிவிப்பு 0

🕔20.Apr 2019

மத்திய வங்கியின் பிணை முறியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக சஜித் பிரேமதாஸ ஒப்புக்கொண்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் தமிழ் வர்த்தகர்களை இன்று சனிக்கிழமை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறினார். சஜித் பிரேததாஸ குறித்து அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தொன்றுக்கு, அண்மையில் சஜித் பிரேமதாஸ பதிலளித்திருந்தார். இதன்போது,

மேலும்...
பொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி

பொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி 0

🕔18.Apr 2019

– அஹமட் – அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 18 வயதுடைய கால்தீன் நசீயா எனும் யுவதி ஒருவரே, பொலிஸ் தாக்கியதில் – கையில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது; குறித்த

மேலும்...
ரணில்தான் ஜனாதிபதி வேட்பாளர்: அமைச்சர் லக்ஸ்மன் தெரிவிப்பு

ரணில்தான் ஜனாதிபதி வேட்பாளர்: அமைச்சர் லக்ஸ்மன் தெரிவிப்பு 0

🕔18.Apr 2019

ராஜபக்ஷ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியை கணவன், மனைவி, மகன், சகோதர்கள் இணைந்த குடும்பமே தீர்மானிப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.எனவே, இது குடும்ப ஆதிக்க அரசியல் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.எனினும், தமது கட்சியில் இவ்வாறானா முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரியெல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி, ஐக்கிய தேசிய

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு; பின்னணியில் மங்கள: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு; பின்னணியில் மங்கள: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு 0

🕔18.Apr 2019

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளார் என்று, பொதுஜன பெரமுன  குற்றம் சாட்டியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன், அமைச்சர் மங்கள சமரவீர இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதாக,  நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து

மேலும்...
புதிய வவை ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக, வடகொரியாக தெரிவிப்பு

புதிய வவை ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக, வடகொரியாக தெரிவிப்பு 0

🕔18.Apr 2019

புதிய வகையான ஆயுதம் ஒன்றை தாம் சோதனை செய்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசசின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள போதும், குறித்த ஆயுதம் பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை வடகொரியத் தலைவர் கிம் மேற்பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்...
அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா

அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔18.Apr 2019

– பி. முஹாஜிரீன் –“ஆளுநராக பதவியேற்று அம்பாறைக்கு வந்த முதல் நாளிலேயே, சகல பிரதேச முக்கியஸ்தர்களையுத் திணைக்களங்களின் தலைவர்களையும் பாதுகாப்புத் தரப்பினரையும் அழைத்து, சந்தித்து, ஒரு நாளிலேயே இந்த மாவட்டத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் அறிந்துகொண்டேன்” என கிழக்கு மாகாண அளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவசரத் தேவைக்கான

மேலும்...
மஹியங்கனை விபத்து; பலியானோர் 03 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; இரட்டைக் குழந்தைகளும் அடங்குவர்

மஹியங்கனை விபத்து; பலியானோர் 03 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; இரட்டைக் குழந்தைகளும் அடங்குவர் 0

🕔17.Apr 2019

– க. கிஷாந்தன் – மஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரும் 03 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய போதே, இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஹியங்கனையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 06 பேர் படுங்காயங்களுக்குள்ளாகினர். திருகோணமலையில்

மேலும்...
வியட்நாமில் கூட்டுறவு மாநாடு: இலங்கை பிரதிநிதியாக முஹம்மட் ரியாஸ் பங்கேற்பு

வியட்நாமில் கூட்டுறவு மாநாடு: இலங்கை பிரதிநிதியாக முஹம்மட் ரியாஸ் பங்கேற்பு 0

🕔17.Apr 2019

கூட்டுறவுத்துறையில் நிலை பேண்  அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சட்ட வரைபுகளையும் புதிய கொள்கைகளையும் உருவாக்கும் நோக்கில் சர்வதேச கூட்டுறவு அமைப்பு மற்றும் ஆசிய -பசுபிக் பிராந்திய கூட்டுறவு அமைப்பு ஆகியன  இணைந்து வியட்நாமில் மாநாடொன்றை நடத்துகின்றது.கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள இந்த மாநாடு எதிர் வரும் 19 ஆம் திகதி வரை வியட்நாம் ஹோ சி

மேலும்...
பஸ் – வேன் மோதியதில் 10 பேர் பலி; மஹியங்கனையில் சம்பவம்

பஸ் – வேன் மோதியதில் 10 பேர் பலி; மஹியங்கனையில் சம்பவம் 0

🕔17.Apr 2019

மஹியங்கனை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில், தேசிய பாடசாலைக்கு முன்பாக இந்த விபத்து அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.தனியார் பஸ் வண்டியும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த, இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு

நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு 0

🕔16.Apr 2019

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கு, அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்க வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் தலைமையில் அவரின் சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நசீரின் ‘பேஸ்புக்’ பக்கத்திலும் இந்தத்

மேலும்...