மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றிலுள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்தக் கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இந்தக் கோரிக்கையினை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எழுத்து மூலம் விடுத்துள்ளார்.

மேலும்...
உகண்டாவில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்த வரி

உகண்டாவில் வட்ஸ்அப், ஃபேஸ்புக் பயன்படுத்த வரி

உகண்டாவில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றினைப் பயன்படுத்த வேண்டுமாயின் அங்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. செய்திப் பகிர்வு ‘அப்’ மற்றும் சமூக வலைத்தளங்களில் ‘வெட்டிப் பேச்சை’, அந்த நாட்டு ஜனாதிபதி  யுவரி முஸவனி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றினூடாக வம்புகள் வளர்வதாகவும், அதன் காரணமாக உற்பத்திகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். குரல் மற்றும் செய்தி ‘அப்’களைப்

மேலும்...
தென்னாபிரிக்காவுடனான கிறிக்கட் தொடர்; எழுந்து நிற்குமா இலங்கை அணி?

தென்னாபிரிக்காவுடனான கிறிக்கட் தொடர்; எழுந்து நிற்குமா இலங்கை அணி?

– எஸ்.ஏ. அப்துர் ரஹீம் – கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக பாரிய பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, இம்மாதம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்காவுடனான தொடரில் வெற்றி பெற்று இலங்கை அணி ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்கிற அதீத எதிர்பாப்பில் ரசிகர்கள் உள்னர். இப்போட்டி தொடர் இம்மாதம் 12ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட்

மேலும்...
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக, ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக, ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நாடாளுமன்ற குழு அறையில்

மேலும்...
ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி

ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்துக்கு, அமைச்சர் ஹிஸ்புல்லா உதவி

ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.மேலும், அதற்கான காரியாலய மின் உபகரணங்களை வழங்கி வைத்ததோடு தனது பூரன ஒத்துழைப்புக்களை இந்நிலையத்திற்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.ஏறாவூர், சவுக்கடி கடற்கரை வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கிழக்கு

மேலும்...
கிள்ளுக்கீரையாக நம்மை பயன்படுத்துவதைத் தடுக்க, ஒற்றுமையாக இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட்

கிள்ளுக்கீரையாக நம்மை பயன்படுத்துவதைத் தடுக்க, ஒற்றுமையாக இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட்

“நமது சமூகத்தின் குரல்வளையை நசுக்குவதற்காக உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எழுந்துள்ள சதி முயற்சிகளை முறியடிப்பதற்காக, நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, மாவடிப்பள்ளியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் தலைமையில், இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம்

முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றுக்கு, 01 கோடியே 94 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை சீன துறைமுக நிறுவனமொன்று வழங்கியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவுக்கு குறித்த நிறுவனம் வழங்கிய காசோலை ஒன்றினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டமையினை அடுத்து, இது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. கொழும்பு  இன்டநசனல்

மேலும்...
125 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

125 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

களுபோவிலை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளிலிருந்து 103.9 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி சுமார் 125 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் 29 மற்றும் 40 வயதானவர்களாவர். இவர்கள் ஹெரோய்னைக் கடத்துவதற்கு பயன்படுத்திய காரொன்றும், முச்சக்கர வண்டியொன்றும்

மேலும்...
கூட்டுறவு ஊழியர்களுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு: அமைச்சர் றிசாட் அறிவிப்பு

கூட்டுறவு ஊழியர்களுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு: அமைச்சர் றிசாட் அறிவிப்பு

– சுஐப் எம். காசிம்- மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில் தமது அமைச்சு வெற்றி கண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
கோட்டாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: திஸ்ஸ விதாரண தெரிவிப்பு

கோட்டாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: திஸ்ஸ விதாரண தெரிவிப்பு

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதை, தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாண தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “2020 ஆம் ஆண்டில் நடைபெறவுளள ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துவதை, இடசாரி கட்சி என்ற வகையில் நாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்