ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடபெற்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். எனினும் அது தொடர்பான விபரங்கள் தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஞானசார தேரருக்கு

மேலும்...
தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு

தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அரசாங்க வர்த்தமானியின் ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 (04)(ஆ) பிரிவினால் தனக்கு வழங்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில், இந்த நியமனத்தை,

மேலும்...
சிறைச்சாலை ஆடை: தேரருக்கு காவி, ரகுபதி சர்மாவுக்கு ஜம்பர்; இதுதான் சட்டமா: சிரேஷ்ட ஊடகவியலாளர் கேள்வி

சிறைச்சாலை ஆடை: தேரருக்கு காவி, ரகுபதி சர்மாவுக்கு ஜம்பர்; இதுதான் சட்டமா: சிரேஷ்ட ஊடகவியலாளர் கேள்வி

பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர், சிறைச்சாலை ஆடையை அணிய இடமளிக்கக் கூடாதென போர்க்கொடி தூக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா எனும் இந்து மதகுரு, சிறைச்சாலை ஆடையைத்தான் அணிய வைக்கப்படுவதாக, சிரேஷ்ட ஊடகவியலாளரும், சுடர்ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜா சுட்டிக்காட்டியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவொன்றினை

மேலும்...
றிசாட் பதியுதீன் வசமுள்ள அமைச்சுக்கு, பிரதியமைச்சராக புத்திக நியமனம்

றிசாட் பதியுதீன் வசமுள்ள அமைச்சுக்கு, பிரதியமைச்சராக புத்திக நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக பிரதியமைச்சராக இன்று செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்றத்துக்கு, மாத்தறை மாவடத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியினூடாக இவர் தெரிவானார். கடந்த 11ஆம் திகதி பிரதியமைச்சர்கள் 05 பேரும் ராஜாங்க அமைச்சர்கள் 02 பேரும் நியமிக்கப்பட்ட நிலையிலேயே, இன்றைய தினம் புத்திக

மேலும்...
ஒலுவில் நபர் மீது, பெருநாள் தினத்தில் கொடூர தாக்குதல்; சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசட்டை

ஒலுவில் நபர் மீது, பெருநாள் தினத்தில் கொடூர தாக்குதல்; சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசட்டை

 – அஹமட் – ஒலுவில் பிரதான வீதியில் வைத்து, கடந்த சனிக்கிழமை பெருநாள் தினத்தன்று அப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். ஜலீல் (வயது 35) என்பவர் மீது, இளைஞர்கள் குழுவொன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்ட சிசிரிவி வீடியோ பதிவொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று தாக்குதலுக்குள்ளான நபர், பாலமுனையிலிருந்து ஒலுவில் நோக்கி, பிரதான

மேலும்...
ஞானசாரர் விவகாரம் தொடர்பில், மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு வெளியாகலாம்: பௌத்த சாசன அமைச்சர் நம்பிக்கை

ஞானசாரர் விவகாரம் தொடர்பில், மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு வெளியாகலாம்: பௌத்த சாசன அமைச்சர் நம்பிக்கை

 ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்கும் நீதிமன்றம், ஞானசார தேரர் சார்பில் மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பினை வழங்கும் என்று – தான் நம்புவதாக, பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், ஞானசார தேரர் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு, இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதியை சந்திப்பதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும்

மேலும்...
சொற்களின் அருவருப்பு

சொற்களின் அருவருப்பு

– முகம்மது தம்பி மரைக்கார் – மலைகளை விடவும் சில சொற்கள் பாரமானவை. உச்சரிக்கப்படும் வரை, சில சொற்களின் பாரம் விளங்குவதேயில்லை. ஒரு போரினைத் தொடங்கி விட – ஒரு சொல் போதுமானதாகும். சொற்களுக்குள் – பொங்கி வழியும் காதல் இருக்கின்றது. முட்டாள்களிடமிருந்து மட்டும் அருவருப்பான சொற்கள் வருவதில்லை. அருவருப்பான சொற்களுக்குள் முட்டாள்தனத்தை விட –

மேலும்...
கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு

கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் ரத்துச் செய்யப்படுவதாக தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். இதற்கிணங்க, இன்று கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் – அவர்களின் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டதாகக் கருதப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள், இம்மாதம் 04ஆம் திகதியிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில்

மேலும்...
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் பலி

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் பலி

ஜப்பானின் ஒசாகா நகரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தபட்சம் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மக்கள் அதிகமாக நடமாடும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து, அங்குள்ள விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டது. ரயில் சேவைகள் தடைப்பட்டன மற்றும் தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 6.1

மேலும்...
மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு

மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு

– அஸ்லம் எஸ். மௌலானா, யூ.கே. காலிதீன், எம்.வை. அமீர் –சாய்ந்தமருது பொலிவேரியன் சிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 51 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றுசாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார். இதன் காரணமாக, குறித்த வீடுகளில் வசித்த  214 பேர் நிர்க்கதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்