சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்

சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம் 0

🕔16.Mar 2023

கிறிஸ்தவர்களை இலங்கு வைத்து 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியா, நான்கு ஆண்டுகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவரை, கல்முனை மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (15) பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும்...
டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை 0

🕔16.Mar 2023

இலங்கை ரூபாவை மிதக்க அனுமதிததால், அதற்கு நிகரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் என்று, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “பொருளாதார நடவடிக்கைகளோ அல்லது முடிவுகளோ பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. இது பல தசாப்தங்களாக நடந்து

மேலும்...
மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல்

மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல் 0

🕔15.Mar 2023

தனியார் பாடசாலையொன்றின் விடுதியில் வைத்து 10 மாணவர்களை தாக்கி கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், நான்கு ஆசிரியர்கள் மற்றும் விடுதி பெண் பொறுப்பாளர்கள் இருவர் – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கண்டி – பொக்காவல பிரதேசத்திலுள்ள தனியார் பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்கள் நேற்று (14)

மேலும்...
மார்ச் 19இல் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்படும்: ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

மார்ச் 19இல் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்படும்: ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர 0

🕔15.Mar 2023

உள்ளூராட்சி சபைகளின் புதிய பதவிக் காலத்தை அறிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், புதிய பதவிக்காலம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை, “உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் அனைத்து பொதுச் சொத்துகளும் மார்ச்19ஆம் திகதிக்கு முன்னர்

மேலும்...
ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளும் பரீட்சை: 25ஆம் திகதி நடத்த திட்டம்

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளும் பரீட்சை: 25ஆம் திகதி நடத்த திட்டம் 0

🕔14.Mar 2023

அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை இம்மாதம் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த

மேலும்...
மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி 0

🕔14.Mar 2023

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தில் 2016 ஆம் ஆண்டு இலங்கை கையெழுத்திட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேற்படி பிரகடனத்தின் 04 வது பிரிவின்படி, ஊனமுற்ற நபர்களுக்கான அனைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களையும் எந்தவிதமான பாகுபாடுமின்றி முழுமையாக உணர்ந்துகொள்வதை

மேலும்...
விமலுக்கு எதிரான பிடியாணை: மீளப்பெற்றது நீதிமன்றம்

விமலுக்கு எதிரான பிடியாணை: மீளப்பெற்றது நீதிமன்றம் 0

🕔14.Mar 2023

வழக்கு ஒன்றின் பொருட்டு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) மீளப்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச நீதிமன்றில் முன்னிலையாகியமையினை அடுத்து – நீதிமன்றம் பிடியாணையை மீளப்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 06 பேருக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔14.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 09ஆம் திகதி நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றில் இன்று (14) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் செயலாளர், விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர்

மேலும்...
பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, 26 லட்சம் ரூபா பறித்த முன்னாள் காதலர் தொடர்பில் புகார்

பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, 26 லட்சம் ரூபா பறித்த முன்னாள் காதலர் தொடர்பில் புகார் 0

🕔13.Mar 2023

பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, அவரிடமிருந்து 26 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பெற்றுக் கொண்ட – குறித்த பெண்ணின் முன்னாள் காதலரை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடமும் பகிரப்போவதாக சந்தேக நபர் அச்சுறுத்தி, பல தடவை

மேலும்...
மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் இரட்டிப்பாகிறது

மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் இரட்டிப்பாகிறது 0

🕔13.Mar 2023

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது 1.1 மில்லியன் மாணவர்களுக்கு மதிய உணவை அமைச்சு வழங்கி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க எய்ட், உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஜனவரி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்