எரிபொருள் விற்பனையில் ஈடுபட, மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம் 0
மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு – நாட்டில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையில் சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் (RM Parks) ஆகிய நிறுவனங்களுக்கு – பன்னாட்டு எண்ணெய்