கலன்சூரிய என்பவரை செயலாளராகக் கொண்ட கட்சியில், முஷாரப் எம்.பியின் ஆட்கள் உள்ளூராட்சி சபைகளில் போட்டி 0
– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில், ‘தேஷ விமுக்தி ஜனதா பக்ஷய’ (தேசிய விடுதலை மக்கள் கட்சி) ‘நெற்கதிர்’ சின்னத்தில் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். முஷாரப்பின் முழு ஆதரவுடன் – இந்தக் கட்சிக்கான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அகில இலங்கை