05 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் தாய்மார், வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த தீர்மானம் 0
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது குறித்த சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதை மீளாய்வு செய்யவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக