கட்டுநாயக்க விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கைது

கட்டுநாயக்க விமான நிலைய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கைது 0

🕔27.Sep 2022

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முயற்சித்த போதே, இவர் கைதாகியுள்ளார். இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் – சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கட்டுநாயக்க விமான நிலைய

மேலும்...
பொருளாதார நெருக்கடி: 07 நாள் குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் உள்ளிட்டோர் கைது

பொருளாதார நெருக்கடி: 07 நாள் குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் உள்ளிட்டோர் கைது 0

🕔26.Sep 2022

பிறந்து ஏழு நாட்களே ஆன தனது கைக்குழந்தையை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற இளம் தாய், நேற்று (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் பணிபுரியும் தாதியொருவரின் கணவரும் இதன்போது கைதானதாகத் தெரியவருகிறது. இவர் குழந்தையை விற்பதற்கு ஏற்பாடு செய்தவர் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்துடன் தொடர்புடைய – குழந்தையை விற்பனை செய்த

மேலும்...
நாடாளுமன்றில் வெளிப்படுத்திய வரி மோசடி தொடர்பில் முழுமையான அறிக்கை: மூன்று வாரங்களுக்குள் வெளியிட நிதியமைச்சு தீர்மானம்

நாடாளுமன்றில் வெளிப்படுத்திய வரி மோசடி தொடர்பில் முழுமையான அறிக்கை: மூன்று வாரங்களுக்குள் வெளியிட நிதியமைச்சு தீர்மானம் 0

🕔26.Sep 2022

நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட வரி மோசடிகள் தொடர்பான முழுமையான அறிக்கையை – மூன்று வாரங்களுக்குள் சபையில் சமர்ப்பிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை சுங்கம், கலால் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று (26) இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. நாட்டில் 59,000 வருமான வரி செலுத்துவோர்

மேலும்...
ஜப்பான், பிலிபைன்ஸ்  பயணம்: நாட்டிலிருந்து ஜனாதிபதி புறப்பட்டார்

ஜப்பான், பிலிபைன்ஸ் பயணம்: நாட்டிலிருந்து ஜனாதிபதி புறப்பட்டார் 0

🕔26.Sep 2022

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) அதிகாலை நாட்டை விட்டு புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்றும், பிலிப்பைன்ஸ் செல்வதற்கு முன்னதாக ஜப்பானிய பிரதமர் மற்றும் பல அமைச்சர்களுடன்

மேலும்...
வெறிநாய் கடி நோயால், இரண்டு வயதுக் குழந்தை பலி

வெறிநாய் கடி நோயால், இரண்டு வயதுக் குழந்தை பலி 0

🕔25.Sep 2022

வெறிநாய் கடி நோயால் (Rabies) வாரியபொல கனத்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வெறிநாய் ஒன்று மேற்படி குழந்தையை கடித்துள்ளதுடன் அவரின் வீட்டிலிருந்த நாயையும் கடித்துள்ளது. அந்த நாய் வெறி நாயாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அடுத்து, தடுப்பூசி போடுவதற்காக குழந்தையின் பெற்றோர்

மேலும்...
எரிபொருள்களின் விலைகளை குறைக்க தயாராக உள்ளதாக லங்கா ஐஒசி தெரிவிப்பு

எரிபொருள்களின் விலைகளை குறைக்க தயாராக உள்ளதாக லங்கா ஐஒசி தெரிவிப்பு 0

🕔25.Sep 2022

எரிபொருள்களின் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆயினும் இதற்கான தீர்மானம் வலுசக்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள முடியும் என நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா கூறியுள்ளார். “சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் உள்ளூர் சந்தையில் அதனை நேரடியாக பிரதிபலிக்க முடியாது. தற்போது கையிருப்பில் உள்ள

மேலும்...
“தாமரைக் கோபுரத்துக்காக பெற்ற கடனைத் தீர்க்க, அதன் மூலம் 41 ஆயிரம் டொலரை நாளாந்தம் ஈட்ட வேண்டும்”

“தாமரைக் கோபுரத்துக்காக பெற்ற கடனைத் தீர்க்க, அதன் மூலம் 41 ஆயிரம் டொலரை நாளாந்தம் ஈட்ட வேண்டும்” 0

🕔25.Sep 2022

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்; கோபுரத்துக்காக மொத்தம் 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கையின் இன்றைய நாணயப் பெறுமதியில் 3803 கோடி

மேலும்...
க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 05 ஆயிரம் ரூபா புலமைப் பரிசில்

க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 05 ஆயிரம் ரூபா புலமைப் பரிசில் 0

🕔25.Sep 2022

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதல் தடவையிலேயே சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை, மீண்டும் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய இந்த புலமைப்பரிசில் பெறுவதற்காக கல்வி வலயம் ஒவ்வொன்றிலிருந்தும் தகுதியுடைய 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி நாடு முழுவதுமுள்ள 99 கல்வி

மேலும்...
நாட்டிலுள்ள மாகாண சபைகள், சட்ட விரோதமாக இயங்குகின்றன: மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

நாட்டிலுள்ள மாகாண சபைகள், சட்ட விரோதமாக இயங்குகின்றன: மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு 0

🕔25.Sep 2022

நாட்டிலுள்ள மாகாண சபைகள் தற்போது சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது – முழுவதும் சட்டவிரோத செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார். எந்தவொரு

மேலும்...
சஊதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வில் ஞானசார தேரர்: விருந்திலும் கலந்து கொண்டார்

சஊதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வில் ஞானசார தேரர்: விருந்திலும் கலந்து கொண்டார் 0

🕔24.Sep 2022

சஊதி அரேபிய தேசிய தின நிகழ்வையொட்டி கொழும்பிலுள்ள அந்த நாட்டு தூதரகத்தில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வில், முஸ்லிம் சமூகத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் – பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கலந்து கொண்டார். ஞானசார தேரர், முஸ்லிம் ராஜதந்திரிகளுடன் அமர்ந்து அவர்களுடனும் மற்றவர்களுடனும் இந்த நிகழ்வில் கலந்துரையாடியதைக் காணமுடிந்ததாக

மேலும்...