சஊதியின் பிரதமராக பட்டத்து இளவரசர் சல்மான் நியமனம்

சஊதியின் பிரதமராக பட்டத்து இளவரசர் சல்மான் நியமனம் 0

🕔28.Sep 2022

சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். பாரம்பரியமாக சஊதி பிரதமர் பதவி என்பது அரசர் பதவியில் இருப்பவர் தன்வசம் வைத்திருக்கும் பதவியாகும். ஆனால், அப்பதவிக்கு இளவரசர் நியமிக்கப்பட்டுள்ளார். 86 வயதான அரசர் சல்மான் பின் அப்துல் அசிஸ்-இன் 37 வயது மகனான முகமது பின் சல்மான் – சஊதியின்

மேலும்...
வீட்டுத் தொலைபேசிக் கட்டணத்தை அரச பணத்தில் செலுத்திய வழக்கு: அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட இருவருக்கு பிணை

வீட்டுத் தொலைபேசிக் கட்டணத்தை அரச பணத்தில் செலுத்திய வழக்கு: அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட இருவருக்கு பிணை 0

🕔28.Sep 2022

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (28) குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது. மேற்படி இருவருக்கும் எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்தது. மேற்படி இருவரும் தங்கள் தனிப்பட்ட வீட்டின் தொலைபேசிக் கட்டணத்தை அரச பணத்தில் செலுத்தியதாகவும், அதன் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாடடி இந்தக் குற்றப்பத்திரம்

மேலும்...
காதல் விவகாரம்: மாணவர்களைத் தாக்கிய அமைச்சரின் மகன் உள்ளிட்டோர் கைதாகி பிணையில் விடுதலை

காதல் விவகாரம்: மாணவர்களைத் தாக்கிய அமைச்சரின் மகன் உள்ளிட்டோர் கைதாகி பிணையில் விடுதலை 0

🕔28.Sep 2022

ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் மற்றும் மற்றுமொரு குழுவினர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிரிபத்கொட பிரதேசத்தில் இரு பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் பயன்படுத்திய வாகனம் – கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளரின்

மேலும்...
வீடுகளை டொலர்களுக்கு வழங்கும் அரசின் வேலைத் திட்டம்: முதலாவது வீடு விற்பனையானது

வீடுகளை டொலர்களுக்கு வழங்கும் அரசின் வேலைத் திட்டம்: முதலாவது வீடு விற்பனையானது 0

🕔28.Sep 2022

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசின் வேலைத் திட்டத்தின் கீழ், டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டைக் கொள்வனவு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வியாத்புர வீடமைப்புத் திட்டத்திலிருந்து இந்த வீடு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடுத்தர வருமானமுள்ளவர்களுக்காக

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவித்தல் தொடர்பில், ஆணையாளர் தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவித்தல் தொடர்பில், ஆணையாளர் தகவல் 0

🕔28.Sep 2022

உள்ளூராட்சித் தேர்தல் திகதி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தற்போது வாக்காளர் டாப்பை புதுப்பிக்கும் பணியில் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதாகவும், நொவம்பர்

மேலும்...
கொள்ளை முயற்சியுடன் தொடர்புபட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தத் தீர்மானம்

கொள்ளை முயற்சியுடன் தொடர்புபட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தத் தீர்மானம் 0

🕔28.Sep 2022

வங்கிக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட தம்புத்தேகம பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடைநிறுத்தியுள்ளது. தம்புத்தேகமவில் உள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 2 கோடி 23 லட்சம் ரூபாயை அண்மையில் இரண்டு பேர் கொள்ளையிட முயற்சித்தனர். இதன்போது அந்த இடத்தில் நின்றிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரினால்

மேலும்...
நாட்டில் மதுப் பாவனையில் சடுதியான வீழ்ச்சி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

நாட்டில் மதுப் பாவனையில் சடுதியான வீழ்ச்சி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு 0

🕔28.Sep 2022

மதுப் பாவனை நாட்டில் வெகுவாகக் குறைவடைந்துள்ளது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மதுவரித் திணைக்களத்துக்கு நேற்று (27) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் – அவர்

மேலும்...
தேர்தல் பிரசார செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம்; அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு ஆணைக்குழு கடிதம்

தேர்தல் பிரசார செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம்; அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு ஆணைக்குழு கடிதம் 0

🕔27.Sep 2022

உத்தேச ‘தேர்தல் பிரசார செலவு/பிரசார நிதி’ சீர்திருத்த சட்டமூலத்தை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது. மேலும், அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் அது வர்த்தமானியில் வெளியிடப்படும் என தாம் நம்புவதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. சட்ட வரைவாளர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான விசேட

மேலும்...
தனியாரிடமிருந்து மின்சாரம் பெற அனுமதி; நாளை தொடக்கம் மின்வெட்டை நீடிக்காமலிருக்கவும் நடவடிக்கை: அமைச்சர் கஞ்சன

தனியாரிடமிருந்து மின்சாரம் பெற அனுமதி; நாளை தொடக்கம் மின்வெட்டை நீடிக்காமலிருக்கவும் நடவடிக்கை: அமைச்சர் கஞ்சன 0

🕔27.Sep 2022

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயலிழந்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை, தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நாளை தொடர்கம் மின்வெட்டை நீடிக்காமல், மின் உற்பத்தியை பராமரிக்க தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் இருப்புகளை மின்சார சபைக்கு,

மேலும்...
அதியுயர் பாதுகாப்பு வலய பிரகடனத்தை ரத்துச் செய்ய ஜனாதிபதி தீர்மானம்

அதியுயர் பாதுகாப்பு வலய பிரகடனத்தை ரத்துச் செய்ய ஜனாதிபதி தீர்மானம் 0

🕔27.Sep 2022

அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பல பிரதேசங்களை பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என, டெய்லி நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதி உயர்பாதுகாப்பு வலயங்கள் – வர்த்தகங்களுக்கு பாதகங்களை ஏற்படுத்துவதாக சில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியமையினை அடுத்டு, அவர் இந்த

மேலும்...