வழமையை விடவும் மூன்று மடங்கு அதிகமான கடவுச் சீட்டு 10 நாட்களில் விநியோகம்: குடிவரவு – குடியகர்வு திணைக்களம் தெரிவிப்பு

வழமையை விடவும் மூன்று மடங்கு அதிகமான கடவுச் சீட்டு 10 நாட்களில் விநியோகம்: குடிவரவு – குடியகர்வு திணைக்களம் தெரிவிப்பு 0

🕔12.Jun 2022

இம்மாதத்தின் முதல் 10 நாட்களில் 31,725 ​​கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார். வழக்கமாக 10 நாட்களில் வழங்கப்படும் கடவுச் சீட்டுக்களின் சராசரி எண்ணிக்கை சுமார் 10,000 என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், கடந்த சில நாட்களில் திணைக்களம் ஒரு நாளைக்கு 3,000 க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்களை

மேலும்...
தம்மிக்க பெரேராவின் வீடு முன்பாக ஆர்ப்பாட்டம்

தம்மிக்க பெரேராவின் வீடு முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔12.Jun 2022

பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக இன்று (12) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கமவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள், தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு எதிரே பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் நடந்த இந்த

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தெ.கி.பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 0

🕔12.Jun 2022

– பாறுக் ஷிஹான் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2017/18 ஆம் ஆண்டுக்கான இதழியல் டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர்

மேலும்...
மன்னார் காற்றலை மின் திட்டம்; ஜனாதிபதியை கோப் குழுவில் போட்டுக் கொடுத்த CEB தலைவர்: பின்னர் பல்டியடிப்பு

மன்னார் காற்றலை மின் திட்டம்; ஜனாதிபதியை கோப் குழுவில் போட்டுக் கொடுத்த CEB தலைவர்: பின்னர் பல்டியடிப்பு 0

🕔12.Jun 2022

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவுக்குச் சொந்தமான அதானி நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டமை, தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவர் எம்.எம்.சீ. பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்திய

மேலும்...
மத்தல விமான நிலையம் மூலம் மாதாந்தம் ஏற்படும் நட்டம் தொடர்பில் தகவல்

மத்தல விமான நிலையம் மூலம் மாதாந்தம் ஏற்படும் நட்டம் தொடர்பில் தகவல் 0

🕔11.Jun 2022

மத்தல விமான நிலையத்தின் மூலமாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை பார்வையிட்டனர். இந்நிலையில் மத்தல விமான நிலையம் – தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் என

மேலும்...
தம்மிக, பவித்ரா அமைச்சரகளாகின்றனர்

தம்மிக, பவித்ரா அமைச்சரகளாகின்றனர் 0

🕔11.Jun 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பசில் ராஜபக்\ – நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது. இந்த

மேலும்...
பசில் ராஜபக்ஷவின் ‘ரிங் டோன்’: அவரே சொன்ன விடயம்

பசில் ராஜபக்ஷவின் ‘ரிங் டோன்’: அவரே சொன்ன விடயம் 0

🕔9.Jun 2022

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்களால் தன்னைக் குறித்துப் பயன்படுத்திய பிரபலமான கோஷம் குறித்து பசில் ராஜபக்ஷ இன்று ஊடக சந்திப்பின் போது நகைச்சுவையாகப் பேசியுள்ளார். ஆங்கில நேர்காணல் ஒன்றில்பசில் ராஜபக்ஷ பேசும் போது, காகங்களை சிங்கள மொழியில் ‘கபுடாஸ்’ என்று குறிப்பிட்டதை அடுத்து, பசிலை ‘கபுடா’ எனக் குறிப்பிடும் கோஷம் உருவானது. காலி முகத்திடல்

மேலும்...
மருதமுனையில் அரிசி பதுக்கிய கடை, அதிகாரிகளால் முற்றுகை: பழைய விலைக்கு விற்பனை

மருதமுனையில் அரிசி பதுக்கிய கடை, அதிகாரிகளால் முற்றுகை: பழைய விலைக்கு விற்பனை 0

🕔9.Jun 2022

– பாறுக் ஷிஹான் – மருதமுனையில் அரிசி பதுக்கி வைக்கப்பட்ட கடையை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் முற்றுகையிட்டதோடு, பழைய விலைக்கு பொதுமக்களுக்கு அரிசியை பெற்றுக்கொடுத்துள்ளனர். மருதமுனை பகுதியில் அரிசி பதுக்கல் இடம்பெறுவதாக வியாழக்கிழமை (9) நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய அவ்விடத்துக்குச் சென்ற நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் குழு, அரிசி

மேலும்...
நான்கு பேரைக் கொண்ட குடும்பத்துக்கு, தற்போதைய நிலையில் எவ்வளவு வருமானம் தேவை: ஹரினி அமரசூரிய எம்.பி நாடாளுமன்றில் விளக்கினார்

நான்கு பேரைக் கொண்ட குடும்பத்துக்கு, தற்போதைய நிலையில் எவ்வளவு வருமானம் தேவை: ஹரினி அமரசூரிய எம்.பி நாடாளுமன்றில் விளக்கினார் 0

🕔9.Jun 2022

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடு செய்வதற்கு 04 பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு 64 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் ரூபா வரையிலான வருமானம் தேவைப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். மொத்த மக்கள் தொகையில் சுமார் 60 முதல் 65 வீதமானோர், மேற்கூறப்பட்ட வருமானத்தை ஈட்டவில்லை

மேலும்...
பசிலின் மனைவி புஷ்பா, அமெரிக்கா பறந்தார்

பசிலின் மனைவி புஷ்பா, அமெரிக்கா பறந்தார் 0

🕔9.Jun 2022

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. புஷ்பா ராஜபக்ஷ முதலில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் அதிகாலை 3:15 மணிக்கு துபாய்க்கு செல்வார் என்று விமான நிலையத் தகவல்கள் தெரிவித்திருந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...