ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட கல்முனை நபர் மரணம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட கல்முனை நபர் மரணம் 0

🕔6.Jan 2022

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மரணித்தவர் கல்முனையைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொரளை பொலிஸார் – கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். சந்தேக நபர் சுகயீனம் காரணமாக கடந்த வருடம் நொவம்பர்

மேலும்...
ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, ‘போதையற்ற   தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ விருது

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு, ‘போதையற்ற தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ விருது 0

🕔6.Jan 2022

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு ‘போதையற்ற தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ விருது அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி ‘போதையற்ற தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ எனும் விருது, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது. புகையிலை, புகைபிடித்தல் மற்றும் மதுசாரம் தொடர்பில் அச்சு, இலத்திரனியல் மற்றும் இணையத்தள ஊடகங்கள் ஊடாக, மக்கள் மத்தியில்

மேலும்...
ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு 0

🕔6.Jan 2022

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இந்த சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி மற்றும் ஜனவரி 03 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு

மேலும்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை  அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு 0

🕔5.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் பணியாற்றும் சிலரின் உறவினர்களையும், அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அறிவிப்பாளர்களாகச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, ஆட்சேர்ப்புக்கான பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமல், விதிமுறைகளுக்கு மாறாக – தனிப்பட்ட ரீதியில் சிலர் அழைக்கப்பட்டு, அண்மையில் நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவிப்பாளர்களை ஆட்சேர்ப்புச்

மேலும்...
அரிசி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகஅறிவிப்பு

அரிசி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகஅறிவிப்பு 0

🕔5.Jan 2022

நாட்டில் மீண்டும் அரிசியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா

மேலும்...
“நாளையிலிருந்து நீதிமன்றம் செல்வேன்”; ஊடகவியலாளர்களிடம் கூறிவிட்டு, முச்சக்கர வண்டியில் கிளம்பினார் சுசில்

“நாளையிலிருந்து நீதிமன்றம் செல்வேன்”; ஊடகவியலாளர்களிடம் கூறிவிட்டு, முச்சக்கர வண்டியில் கிளம்பினார் சுசில் 0

🕔4.Jan 2022

தங்களுக்குள்ள கல்வித் தகைமை வைத்து, சுகாதார ஊழியராகவேனும் பணியாற்ற முடியாதவர்களுக்கு நாடாளுமன்றில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியாது எனவும், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து – தான் நீக்கப்பட்டதை அறிந்து கொண்ட அமைச்சர், தனது அமைச்சிலிருந்து வெளியேறியபோது அவரைச் சந்தித்த ஊடகவியலாளர்களிடம் அவர்

மேலும்...
சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியவர்கள், நிமல் லான்சாவை ஏன் தொட முடியவில்லை: முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேள்வி

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியவர்கள், நிமல் லான்சாவை ஏன் தொட முடியவில்லை: முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேள்வி 0

🕔4.Jan 2022

சுசில் பிரேமஜயந்தவை விடவும் வலுவான கருத்தை அண்மையில் கம்பஹாவில் வெளியிட்ட அமைச்சர் நிமல் லான்சா, ஏன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவது தீர்வாகாது என்றும் சிறிசேன கூறியுள்ளார். பிரேமஜயந்த சந்தையில் இருந்த போது, ஊடகவியலாளர்கள்

மேலும்...
முஷாரப் எம்.பி பாவித்த WP PH 4196 இலக்க வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது: மூடி மறைத்த விவகாரம் அம்பலம்

முஷாரப் எம்.பி பாவித்த WP PH 4196 இலக்க வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது: மூடி மறைத்த விவகாரம் அம்பலம் 0

🕔4.Jan 2022

– மரைக்கார் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பாவித்து வந்த WP PH 4196 எனும் இலக்கத்தையுடைய வாகனம், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் சொந்தமானது என தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரியிருந்த விவரங்களுக்குக் கிடைக்கப் பெற்ற பதிலின்

மேலும்...
இது ஆசிர்வாதம்: பதவி விலக்கப்பட்டமை குறித்து சுசில் கருத்து

இது ஆசிர்வாதம்: பதவி விலக்கப்பட்டமை குறித்து சுசில் கருத்து 0

🕔4.Jan 2022

அமைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்கியமையானது, தனது எதிர்கால அரசியலுக்கு ஆசீர்வாதமாக அமையும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அவர் பதவி நீக்கப்பட்டமை சம்பந்தமாக இன்று (04) ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இதனைக் கூறினார். “நான் பதவி நீக்கப்பட்டதை ஊடகங்கள் மூலமே அறிந்துகொண்டேன். எதற்காகப் பதவி நீக்கப்பட்டேன் என்ற விடயம்

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்: கோட்டா அதிரடி

அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்: கோட்டா அதிரடி 0

🕔4.Jan 2022

ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அதிரடித் தீரமானத்தை மேற்கொண்டுள்ளார். கல்விச் சீர்திருத்தம், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சராக, சுசில் பதவி வகித்து வந்தார். அரசாங்கத்தின் நடவவடிக்கைகளை, சுசில் பிரேமஜயந்த அண்மைக்காலமாக விமர்சித்து வந்த

மேலும்...