வெளிநாட்டவரை இலங்கையர் திருமணம் செய்ய, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம்

வெளிநாட்டவரை இலங்கையர் திருமணம் செய்ய, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் 0

🕔26.Dec 2021

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்து கொள்ளும் இலங்கையர்கள், அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரஜையை

மேலும்...
உத்தியோகபூர்வ  இல்லங்களை மீளக் கையளிக்காத முன்னாள் எம்.பிக்கள்: பலமுறை அறிவித்தும் பலனில்லை

உத்தியோகபூர்வ இல்லங்களை மீளக் கையளிக்காத முன்னாள் எம்.பிக்கள்: பலமுறை அறிவித்தும் பலனில்லை 0

🕔25.Dec 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த 13 பேர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தங்களது உத்தியோகபூர்வ இல்லத்தை மீள கையளிக்கவில்லை என தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான இவர்கள், 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தனர். குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து – மேற்படி

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவருக்கு விளக்க மறியல் 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர் இந்த உத்தரவை வழங்கினார். துப்பாக்கிச் சூடு நடத்திய சார்ஜன்ட் குமார என்பவர், தனது வாகனத்தில் தப்பித்து

மேலும்...
போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது

போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது 0

🕔25.Dec 2021

போதைப்பொருளை கொழும்பிலிருந்து கடத்தி வந்து கல்குடா பிரதேசத்தில் விற்பனை செய்து வந்த, ஓட்டமாவடியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் வாழைச்சேனை – பிறந்துரைச்சேனை 02ம் குறுக்கு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே

மேலும்...
விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன?

விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன? 0

🕔25.Dec 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸார் உயிரிழந்தனர். குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த – பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். நேற்றிரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பிபிசி தமிழிடம், திருகோவில்

மேலும்...
பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நிலையப் பொறுப்பதிகாரி கைது

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நிலையப் பொறுப்பதிகாரி கைது 0

🕔25.Dec 2021

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கந்தர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக, மாத்தறை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர்

மேலும்...
திருக்கோவில் துப்பாக்கிச் சூடு; பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சொந்த ஊரில் சரண்

திருக்கோவில் துப்பாக்கிச் சூடு; பலியானோர் எண்ணிக்கை 04 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவர் சொந்த ஊரில் சரண் 0

🕔25.Dec 2021

– மப்றூக் – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 04ஆக உயர்ந்துள்ளது. நேற்று (24) இரவு 11.40 மணியளவில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த – சார்ஜன் குமார என்பவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பொலிஸ்

மேலும்...
திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி

திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பலியாகியுள்ளார். பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட 30 வயதுடைய அழகரட்ணம் நவீணன் என்பவரே இந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளார் என, ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இவர் 2010ஆம் ஆண்டு

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; மூவர் பலி: நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு காயம் 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று (25) நள்ளிரவுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஆகக் குறைந்தது மூவர் பலியாகியுள்ளனர் என, அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் – இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர் என, திருக்கோவில் வைத்தியசாலையிலிருந்ருந்து ஊடகவியலாளர்

மேலும்...
இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள கடன்; ‘அதுக்கு சரிப்பட்டு வராது’

இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள கடன்; ‘அதுக்கு சரிப்பட்டு வராது’ 0

🕔24.Dec 2021

சீனாவிடம் இருந்து கிடைக்க உள்ளதாக கூறப்படும் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியுடைய கடனுதவியானது, டொலரில் கிடைக்காது எனவும் அது சீனாவின் யுவான் நாணய மூலம் வழங்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார். இதனால், இலங்கை பெற்றுக்கொண்டுள்ள டொலர் மூலமான கடன்களை செலுத்த இந்த பணத்தை பயன்படுத்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்