தம்மை பதவி நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையில்லை: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

தம்மை பதவி நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையில்லை: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு 0

🕔28.Dec 2021

தான் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாராயின், அதில் எந்த பிரச்சினையும் இல்லை என, பிவித்துருஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற நிலையிலும், யுகதனவி ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு

மேலும்...
காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்படுதல் வேண்டும்: மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் சுபைர் வேண்டுகோள்

காதி நீதிமன்ற முறைமை ஒழிக்கப்படுதல் வேண்டும்: மேல் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் சுபைர் வேண்டுகோள் 0

🕔27.Dec 2021

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டு வரும் அநியாயத்தைக் கருத்திற்கொண்டே – தான் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாகவும் மொஹமட் சுபைர் தெரிவித்துள்ளார் எனவும்

மேலும்...
கல்முனை மாநகர சபை உறுப்பினராக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் றஜப்தீன் பதவியேற்பு

கல்முனை மாநகர சபை உறுப்பினராக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் றஜப்தீன் பதவியேற்பு 0

🕔27.Dec 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஜ.எம். றஜப்தீன் இன்று திங்கட்கிழமை (27) தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப்பிடம்  கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.

மேலும்...
சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம்

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் திட்டம்: அம்பாறையில் நடைபெற்ற பல்தரப்பு செயற்பாட்டு குழுவினரின் கூட்டம் 0

🕔27.Dec 2021

சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண் தலைவர்களை வலுப்படுத்தல் (WAGE ) திட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றான, பல்தரப்பு செயற்பாட்டுக் குழுவினரின் கூட்டமொன்றுஅண்மையில் அம்பாறை – மொண்டி ஹொட்டலில் நடைபெற்றது. சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் நிறுவனத்தினால் (AWF) மேற்படி சமாதான நல்லிணக்கச் செயற்பாடுகளில்

மேலும்...
விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி

விஞ்ஞானத்துறையில் அசத்தும் குடும்பம்: 13 தங்கப் பதக்கம் பெற்ற, தர்ஷிகாவின் வியத்தகு பின்னணி 0

🕔27.Dec 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே

மேலும்...
பி.பீ. ஜயசுந்தர ராஜிநாமா: ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்

பி.பீ. ஜயசுந்தர ராஜிநாமா: ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார் 0

🕔27.Dec 2021

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியின் மேலதிக

மேலும்...
அதிகார சபையொன்றுக்கு ஊடகவியலாளர் கொடுத்த ஆர்.ரி.ஐ விண்ணப்பம்: ‘காணாமல் போனது’ எம்.பியின் கெப் ரக வாகனம்

அதிகார சபையொன்றுக்கு ஊடகவியலாளர் கொடுத்த ஆர்.ரி.ஐ விண்ணப்பம்: ‘காணாமல் போனது’ எம்.பியின் கெப் ரக வாகனம் 0

🕔27.Dec 2021

– புதிது செய்தியாளர் அஹமட் – அரச அதிகார சபையொன்றுக்குச் சொந்தமான வாகனமொன்று தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) விண்ணப்பம் மூலம் ஊடகவியலாளரொருவர் விவரங்கள் சிலவற்றினைக் கோரியிருந்த நிலையில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் பாவித்து வந்த கெப் ரக வானகமொன்று அவரின் பாவனையிலிருந்து ‘காணாமல்’ போயுள்ளது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சுட்டவர்; சொல்வதில் உண்மைகள் இல்லை: மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சுட்டவர்; சொல்வதில் உண்மைகள் இல்லை: மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு 0

🕔27.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (24) இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பொலிஸார் மரணித்ததுடன், இருவர் காயமடைந்தனர். இந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தனது தாயைப்

மேலும்...
அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்: ஞானசார தேரர்

அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்: ஞானசார தேரர் 0

🕔27.Dec 2021

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்காக நிகழ்வுகளை உருவாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி நேற்று முன்தினம் தொடக்கம் மத்திய மாகாண மக்களுடனான

மேலும்...
சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கான நிதியைக் குறைக்கத் தீர்மானம்

சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கான நிதியைக் குறைக்கத் தீர்மானம் 0

🕔27.Dec 2021

இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான ஐக்கிய நாடுகளின் நிதி ஒதுக்கத்தில் குறைப்பைச் செய்வதற்கு சீனாவும் ரஷ்யாவும் முயற்சித்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு டிசம்பர் மாதமும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் நிதி அமைப்பான ஐந்தாவது குழுவில், ஐக்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்