வேடுவர் இனத் தலைவரின் மனைவி உள்ளிட்ட பலருக்கு கொரோனா

வேடுவர் இனத் தலைவரின் மனைவி உள்ளிட்ட பலருக்கு கொரோனா 0

🕔29.Aug 2021

வேடுவர் இனத் தலைவர் உரு வரிகே வன்னிலா அத்தோவின் மனைவி மற்றும் தம்பான பிரதேசத்தில் வசிக்கும் வேடுவர்கள் பலர், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தனது மனைவி உள்ளிட்ட வேடுவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, வேடுவர் தலைவர் உரு வரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார். தம்பானையிலுள்ள வேடுவர்கள் உள்ளிட்டோருக்கு

மேலும்...
ஆப்கானிலிருந்து பிரிட்டன் படைகள் முற்றாக வெளியேறின: தூதுவரும் தாய்நாடு போய்ச் சேர்ந்தார்

ஆப்கானிலிருந்து பிரிட்டன் படைகள் முற்றாக வெளியேறின: தூதுவரும் தாய்நாடு போய்ச் சேர்ந்தார் 0

🕔29.Aug 2021

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூததுவர் லௌரி பிரிஸ்டோ தாய் நாடு போய்ச் சேர்ந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம், எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை கிளம்பியது. ஓகஸ்ட் 14ம் திகதி முதல் – சுமார் 15 ஆயிரம் பேரை

மேலும்...
கொரோனா தடுப்பூசி; 07 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தியுள்ளனர்: சுகாதார அமைச்சர்

கொரோனா தடுப்பூசி; 07 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தியுள்ளனர்: சுகாதார அமைச்சர் 0

🕔29.Aug 2021

கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு ‘டோஸ்’களையும் நாட்டில் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 07 மில்லியனை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைய முடியும் எனவும் அவர்

மேலும்...
பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது

பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது 0

🕔29.Aug 2021

பெண்ணொருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொலனறுவை மற்றும் அங்கொட பகுதிகளிகளைச் சேர்ந்த 20 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்களாவர். எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்ப்பட்டனர். பேஸ்புக் மூலம் சந்தேகநபர்கள் – அந்தப்

மேலும்...
சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன 0

🕔28.Aug 2021

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என்றும், அடுத்த வாரம் தொடக்கம் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள சீனியின் விலை குறித்து வினவப்பட்ட போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு கிலோகிராம் சீனி 210 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இந்த

மேலும்...
மரண தண்டனைக் கைதி ‘பொட்ட’ நௌபர் மரணம்

மரண தண்டனைக் கைதி ‘பொட்ட’ நௌபர் மரணம் 0

🕔28.Aug 2021

மரண தண்டனைக் கைதியும் பிரபல பாதாள உலக நபருமான ‘பொட்ட’ நௌபர் எனப்படும் எம். என். நௌபர் மரணமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் – கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக நோய்க்கான பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு,

மேலும்...
புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம்

புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம் 0

🕔28.Aug 2021

புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிகளவில் சாத்தியமுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார். மேலும், சிகரெட், சுருட்டு அல்லது வேறு வகையில் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் செயல்பாடு பலவீனம் அடைவதாகவும் விசேட வைத்தியர் சுட்டிக்காட்டினார். இவ்வாறானவர்களுக்கு கொவிட்

மேலும்...
றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள்

றிஷாட் பதியுதீனுடைய மாமனாருக்கு கொரோனா தொற்று: பிணை கோரிய சட்டத்தரணிகள் 0

🕔27.Aug 2021

றிஷாட் பதியூதீனின் மாமனாருக்கு (மனைவியின் தந்தை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், றிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

மேலும்...
வேட்டையாடுவோம்: காபூல் விமான நிலைய தாக்குதல்தாரிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

வேட்டையாடுவோம்: காபூல் விமான நிலைய தாக்குதல்தாரிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔27.Aug 2021

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். “இதை மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம்.

மேலும்...
நிந்தவூரில் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கை: கரையோரம் பேணல் திணைக்களம் ஆரம்பித்தது

நிந்தவூரில் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கை: கரையோரம் பேணல் திணைக்களம் ஆரம்பித்தது 0

🕔27.Aug 2021

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக, கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு  கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி  நடைபெற்று வருகின்றது. முதற் கட்டமாக இத்திட்டம் நிந்தவூர்  கடற்கரை சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு முன்னால் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென  12

மேலும்...