சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு; பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை: றிசாட்

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு; பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை: றிசாட்

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு – தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பில், இன்று புதன்கிழமை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பேராசிரியர் பதவியினைப் பெறுவது இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் இப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த எந்தவொரு விரிவுரையாளரும் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது

மேலும்...
அரச வளம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது; பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு

அரச வளம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது; பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு

வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   வவுனியா – மாணிக்கர் இலுப்பைக்குளத்தில், இன்று செவ்வாள்கிழமை ஊடகவியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனைக் கூறினார். அவர்

மேலும்...
லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் கைது

லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் கைது

லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியொகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றபோது, குறித்த கிராம சேவை உத்தியோகத்தரை, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வதிவிடச் சான்றிதழ் வழங்குவதற்காக மேற்படி தொகையை கிராம சேவை உத்தியோகத்தர் லஞ்சமாகப் பெற்றார் எனத் தெரியவருகிறது. வணாத்தமுல்ல பிரதேசத்தைச்

மேலும்...
வேட்பாளர்கள் 54 பேர் உட்பட 115 பேரை,உறுப்புரிமையிலிருந்து நீக்க ஐ.தே.கட்சி தீர்மானம்

வேட்பாளர்கள் 54 பேர் உட்பட 115 பேரை,உறுப்புரிமையிலிருந்து நீக்க ஐ.தே.கட்சி தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 115 பேரை நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு அனுமதியளித்துள்ளது. அதற்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைச் சமர்ப்பித்த 54 பேரும், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ளனர். இது இவ்வாறிருக்க, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையிலிருந்து

மேலும்...
வீதி அபிவிருத்தி அதிகார சபை – அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் ‘குப்பை வேலை’: பொதுமக்கள் விசனம்

வீதி அபிவிருத்தி அதிகார சபை – அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் ‘குப்பை வேலை’: பொதுமக்கள் விசனம்

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களில் வளர்ந்திருந்த பெரிய மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், அதன் இலை, குழைகள் அகற்றப்படாமல் வீதியில் பல நாட்களாகக் கிடப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய அலுவலகத்தால், தனியார் ஒருவருக்கு, வீதியிலுள்ள மரங்களை அறுத்து எடுக்கும் கொந்தராத்து

மேலும்...
ஹரீஸ் எனும் அரசியல் பூச்சாண்டி: அழுக்கை அழுக்கால் கழுவும் வீரன்

ஹரீஸ் எனும் அரசியல் பூச்சாண்டி: அழுக்கை அழுக்கால் கழுவும் வீரன்

– மப்றூக் – ‘கல்முனையைக் காப்பாற்றுவோம்’ என்கிற கோஷமொன்றினை முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தொலைபேசி சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றவருமான எச்.எம்.எம். ஹரீஸ் கையில் எடுத்துள்ளார். அப்படியென்ன கல்முனைக்கு நடந்தது? புதிதாக ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால், கல்முனையைச் சேர்ந்த ஹரீஸுக்கு, இந்தத் தேர்தலில் உரத்துப் பிரசாரம் செய்வதற்கு ஒரு கோஷம் தேவைப்பட்டது. அதற்காகத்தான்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

– சரவணன் – ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் 10 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். வீடியோ மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும்...
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு சேவை இல்லை: மஹிந்த தேசபிரிய

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு நடமாடும் வாக்களிப்பு சேவை இல்லை: மஹிந்த தேசபிரிய

கொரோனா காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு – முன்னர் திட்டமிடப்பட்டபடி, நடமாடும் வாக்களிப்பு சேவை இடம்பெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களுக்கு ஜூலை 31 ஆம் திகதி வாக்களிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கூறியுள்ளார். “இருப்பினும், 31ஆம் திகதி திட்டமிட்டபடி அது நடைபெறாது”

மேலும்...
என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு

என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா – ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்