கொரோனா தொற்றின் போது, மாரடைப்பு நோயின் அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா தொற்றின் போது, மாரடைப்பு நோயின் அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

மேலும்...
உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படவில்லை; சாதாரண தர பரீட்சை முடிவுகள் ஏப்ரல் வெளியாகும்

உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படவில்லை; சாதாரண தர பரீட்சை முடிவுகள் ஏப்ரல் வெளியாகும்

2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அத்துடன் 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அந்த

மேலும்...
நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது

நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரித்துள்ளது. புதியதாக 03 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 11 பேர் சுகமடைந்துள்ளனர். உலகளவில் 721,562 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 33,965 பேர் இந்த தொற்றினால் இறந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றுக்குள்ளான 151,128 பேர் சுகமடைந்துள்ளனர்.

மேலும்...
குறுஞ்செய்திகள் குறித்து அவதானம்: தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை

குறுஞ்செய்திகள் குறித்து அவதானம்: தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பை பெறும் வகையில் முகமூடிகள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது என்ற அறிவிப்புடன் உங்கள் கைத் தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தற்போதைய அசாதாரண சூழ்நிலையைப் பயனப்டுத்தி பொதுமக்களுக்கு அவ்வாறான குறுஞ்செய்திகளை அனுப்புவோர் அதனுடன் ஓர் இணைய இணைப்பையும் (URL) சேர்த்து அனுப்புகின்றனர். அவ்வாறான

மேலும்...
கொரோனாவினால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது

கொரோனாவினால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை காலை தகனம் செய்யப்பட்டதாக ஊடகவியலாளர் தர்ஷன சஞ்ஜீவ, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தர்மசிறி ஜயானந்த எனும் 60 வயதுடைய நபர், நேற்றைய தினம் அங்கொட தொற்று நோயியல் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். ‘கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சர்வதேச சுகாதார

மேலும்...
கொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்

கொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் மரணம் இன்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. அங்கொடையிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார். இவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கொரோனா தொற்றினால், கடந்த 25ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சுவிஸர்லாந்தில் மரணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
போதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு

போதைப் பொருள் கொண்டுவந்த சாரதியின் கீழ்த்தரமான செயலுக்கு நான் பொறுப்பல்ல: லொறியின் உரிமையாளர் தெரிவிப்பு

– எம்.எஸ்.எம். நூர்தீன் – அத்தியவசியப் பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றி வந்த தனது லொறியின் சாரதியும் உதவியாளர்களும், போதைப் பொருட்களை வைத்திருந்த கீழ்தரமான செயலுக்கும் தனக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது என்று, அந்த லொறியின் உரிமையாளரான காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மக்பூல் ஹாஜியார் தெரிவித்தார். அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பிலிருந்து ஏற்றுக் கொண்டு

மேலும்...
கொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

கொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

நாட்டில் இன்று சனிக்கிழமை (மாலை 4.00 மணி வரை) கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 04 புதிய நோயாளர்கள் அடையாளம காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் இருவர் சமீபத்தில் இந்தியாவின் சென்னையில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய

மேலும்...
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் சுகமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் 09 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் இதுவரையில் (சனிக்கிழமை காலை

மேலும்...
அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தையும் சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி

அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தையும் சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி

அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட நபரின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் குறித்த இருவருக்கும் காணப்பட்டுள்ளன. இதனால் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் மூலம் களுத்துறை – நாகொடை வைத்தியசாலைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துபாய் நாட்டில் இரண்டு நாட்கள்

மேலும்...