பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வைரஸ் தொற்று; வைத்தியசாலைகளில் அனுமதி

பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வைரஸ் தொற்று; வைத்தியசாலைகளில் அனுமதி 0

🕔30.Jan 2020

– க. கிஷாந்தன் – பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன நேற்று புதன்கிழமை சுமார் 100 பேரும் இன்று வியாழக்கிழமை 75 பேரும்

மேலும்...
கடந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானோர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறையிடலாம்

கடந்த ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானோர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறையிடலாம் 0

🕔30.Jan 2020

கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் தமது முறைப்பாடுகளை இந்த ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க முடியும். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகள்

மேலும்...
பொத்துவில் பிரதேசத்தில், மறு அறிவித்தல் வரை மாடறுக்கத் தடை

பொத்துவில் பிரதேசத்தில், மறு அறிவித்தல் வரை மாடறுக்கத் தடை 0

🕔29.Jan 2020

– ஹனீக் அஹமட் – பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று புதன்கிழமை தொடக்கம் (29ஆம் திகதி) மறு அறிவித்தல் வரை, மாடறுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் திடீர் திடீரென இறப்பதனால் மறு அறிவித்தல் வரை மாடறுக்கவோ, மாட்டிறைச்சி வாங்கவோ வேண்டாம் என சுகாதார

மேலும்...
சம்பிக்கவின் சாரதி நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம்

சம்பிக்கவின் சாரதி நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம் 0

🕔29.Jan 2020

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவின் சாரதி, துசிதாதிலும்குமாரா என்பவர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஒரு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் இந்த வாக்குமூலத்தை இன்று புதன்கிழமை தனி அறையில் வைத்து வழங்கினார். நபர் ஒருவரை 2016ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ரணில் வாக்கு மூலம் வழங்கினார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ரணில் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔29.Jan 2020

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர். இன்று புதன்கிழமை காலை ரணிலிடமிருந்து இந்த வக்கு மூலம் பெறப்பட்டது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஆகியோரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்கு மூலங்களைப் பெற்றிருந்தனர். முன்னாள்

மேலும்...
கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 23 பேர், வெள்ளிக்கிழமை முதல் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 23 பேர், வெள்ளிக்கிழமை முதல் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Jan 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 23 பேர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 08 பேரிடமிருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் மூன்று பேரின் அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன என்றும் டொக்டர் சமரவீர மேலும் கூறியுள்ளார்.

மேலும்...
இலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்கு உடனடி வீசா முறை ரத்து

இலங்கையிலும் கொரனோ வைரஸ்: சீனர்களுக்கு உடனடி வீசா முறை ரத்து 0

🕔28.Jan 2020

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் நாட்டில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து வருகை தந்த ஒருவருடைய இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிலிருந்து வருகை

மேலும்...
20 லட்சம் உயிர்களை கொன்ற இடம்: ‘ஆஷ்விச்’ நினைவு நாள் இன்று

20 லட்சம் உயிர்களை கொன்ற இடம்: ‘ஆஷ்விச்’ நினைவு நாள் இன்று 0

🕔28.Jan 2020

– வாசுதேவன் – மானுட குல வரலாற்றில் திகிலூட்டும் ஒரே பெயர் ‘ஆஷ்விச். இரண்டாம் உலகப்போரில் போலந்தில் யூதர்களை நாஜிக்கள் கொன்று குவிப்பதற்கு தேர்ந்தெடுத்த இடம் ஆஷ்விச். நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டுக் கொல்வது, சாவப்போவதற்கு முன் யூதர்களையே சவக்குழியை தோண்ட வைப்பது, விஷவாயுக்கிடங்கில் நுழைவதற்கு முன் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பியது, ஆயிரம் கன்னிப்பெண்களை ஒரே

மேலும்...
முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்

முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன் 0

🕔27.Jan 2020

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் வாழ்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே முதன்முதலில் நாங்கள் இந்தப் பிரதேசத்தில் கால்பதித்தோம் எனவும் அப்போது, அரசியல் சார்ந்த எந்த நோக்கமும் இருக்கவில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் பணிமனை

மேலும்...
மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்

மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார் 0

🕔27.Jan 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார் என, தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.  அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ளதாகவும் பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில், இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட

மேலும்...