கல்முனைக்குடியில் கஞ்சா நிறுத்துக் கொண்டிருந்த போது கைதான இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவருக்கு விளக்க மறியல்

கல்முனைக்குடியில் கஞ்சா நிறுத்துக் கொண்டிருந்த போது கைதான இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவருக்கு விளக்க மறியல்

– பாறுக் ஷிஹான் – கல்முனைகுடி பகுதியில் 07 கிலோ கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தில் கைதானவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ரகசிய தகவல் ஒன்றினை பெற்ற கல்முனை பொலிஸ்  குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன் தலைமையிலான

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் தந்திரம் என்ன? அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம்

ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் தந்திரம் என்ன? அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம்

ஐக்கிய தேசிய முன்னணியின் இழுபறிக்குள்ளாகியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் புதைந்துள்ள படிப்பினைகளை ஆராய்வது சிறுபான்மையினர் பற்றிய ரணிலின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள உதவும். 2005 ஆம் ஆண்டு ஜனாபதித் தேர்தல் தோல்விக்குப் பின்னர், ரணிலின் வியூகங்கள் வேறு தளங்களிலே நகர்கின்றன. நிறைவேற்று அதிகாரம் தனக்கில்லாவிட்டாலும் தனது கட்சிக்கு கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைத்தாலும் தன்னை மீறிய

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐ.தே.கட்சியினர் ஆட்சியை கையளித்து விடுவார்கள் போல் தோன்றுகிறது: அமைச்சர் மனோ

கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐ.தே.கட்சியினர் ஆட்சியை கையளித்து விடுவார்கள் போல் தோன்றுகிறது: அமைச்சர் மனோ

ஜனாதிபதி தேர்தலில் “நானே வேட்பாளர்” என பிடிவாதம் பிடிப்பதை ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நிறுத்த வேண்டும் என்று, ஐதே.முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் தாம் சொல்வதை ஐ.தே.கட்சியின் பெரும் புள்ளிகள், கொடுத்து கேட்கவும் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் 16; வேட்புமனு தாக்கல் ஒக்டோர் 07: வெளியானது வார்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் 16; வேட்புமனு தாக்கல் ஒக்டோர் 07: வெளியானது வார்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க, ஒக்டோபர் 07ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வேட்பாளர் கட்டுப்பணம் நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி மதியம்

மேலும்...
கிங்ஸ்பரி தாக்குதல்தாரியின் உடலை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு

கிங்ஸ்பரி தாக்குதல்தாரியின் உடலை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு

ஈஸ்டர் தினத்தன்று கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் உடற் பாகங்களை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் எனும் மேற்படி தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்களை ஏற்பதற்கு அவரின் உறவினர்கள் மறுப்புத் தெரிவித்தமையினை அடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு தனக்கு கோரிக்கை விடுக்கப்படுவதாக, கரு ஜயசூரிய தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு தனக்கு கோரிக்கை விடுக்கப்படுவதாக, கரு ஜயசூரிய தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராக தன்னை களமிறங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். தேரர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் புத்தி ஜீவிகள் உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, நல்லாட்சியை ஸ்தாபிப்பதற்காக நம்பிக்கை மிகு தலைமைத்துவம் நாட்டுக்குத் தேவை என்பது,

மேலும்...
சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின

சஹ்ரான் குழுவினரின் ஆயுதங்கள் பாலமுனையில் சிக்கின

– முன்ஸிப் அஹமட் – சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவற்றினை, அம்பாறை மாவட்டம் பாலமுனை பகுதியிலுள்ள வளவொன்றிலிருந்து இன்று புதன்கிழமை காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ரி56 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குத் தேவையான ரவைகள் 23, டெட்டனேற்றர் குச்சிகள் – 07, யூரியா – 02 கிலோ உள்ளிட்ட பொருட்களே

மேலும்...
சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல்

சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல்

மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது, கடந்த ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது

மேலும்...
வேறு கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபந்து செல்ல மாட்டேன்: ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ

வேறு கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபந்து செல்ல மாட்டேன்: ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்க வேண்டும் என்பதற்காக, வேறு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன் என்று, ஐ.தே.க. பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமவீரவின் இல்லத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய

மேலும்...
தாமரைக் கோபுரம்: சுவாரசிய தகவல்கள்; வேகமாக உயரும் மின்தூக்கிகள் இங்குதான் உள்ளன

தாமரைக் கோபுரம்: சுவாரசிய தகவல்கள்; வேகமாக உயரும் மின்தூக்கிகள் இங்குதான் உள்ளன

கொழும்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் சிலவற்றை வழங்குகின்றோம். 01) இந்த கோபுரம் 08 மின்தூக்கிகளை கொண்டது. இவை நொடிக்கு 07 மீட்டர் உயரும். இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கி (லிஃப்ற்இவைதான். 02) கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600 சதுர அடியாகும். சுமார் 1500 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதி உள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்