வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக,  அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.

மேலும்...
மொழிக் கொள்கையை மீறும் கல்வியமைச்சு: கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம்

மொழிக் கொள்கையை மீறும் கல்வியமைச்சு: கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம்

– அஸ்லம் எஸ்.மௌலானா – இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்துக்கு பதவியுயர்வு வழங்குவதற்காக கல்வி அமைச்சினால் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் விவரம் கோரும் படிவம் என்பன தனிச்சிங்களத்தில் அமைந்திருப்பதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. இம்மொழிப்புறக்கணிப்பானது அரசாங்கத்தின் தேசிய

மேலும்...
இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை

இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை

– அஹமட் – இறக்காமம் பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு செய்தி சேகரிக்கும் பொருட்டு, ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஊடகவியலாளர்கள் அமர்வதற்குரிய ஒழுங்குகளும் அங்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பங்கேற்கும் சபைக் கூட்டங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதை, வெளியுலகுக்குத் தெரியப்படுத்துதல் அவசியமாகும். வாக்களித்த மக்களும் அதனையே எதிர்பார்கின்றனர்.

மேலும்...
கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை ரத்தாகவில்லையா: அமெரிக்கா வெளியிட்ட பட்டியலால் குழப்பம்

கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை ரத்தாகவில்லையா: அமெரிக்கா வெளியிட்ட பட்டியலால் குழப்பம்

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை. 2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (மார்ச் 01 தொடக்கம், ஜூன் 30 வரை) அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலை, அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உத்தியோகபூர்வமாக நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர்

மேலும்...
காஷ்மீர் பயங்கரவாதிகளின் தாய் வீடாகி விட்டது – நடிகர் ரஜினிகாந்த்

காஷ்மீர் பயங்கரவாதிகளின் தாய் வீடாகி விட்டது – நடிகர் ரஜினிகாந்த்

காஷ்மீர் பிராந்தியமானது பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய்வீடாக இருப்பதாகவும், அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ நுழைவாயில்போல இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் அவரது வீட்டுக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். மேலும். சென்னையில் புத்தக வெளியீட்டு விழா

மேலும்...
அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்

அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்

அம்­பா­றையில் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்­செ­யல்­களில் பாதிக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் சொத்­துளுக்கு நஷ்­ட­ஈடு வழங்குவதற்காக வேண்டி முதற்­கட்­ட­மாக 10 மில்­லியன் ரூபா திறை­சேரி மூலம் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளதாக புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டு பணியகத்தின் உதவிப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார். இந்த நஷ்­ட­ஈடு முதற்­ கட்­ட­மாக

மேலும்...
முஸ்லிம்களை அடக்கியாளும், த.தே.கூட்டமைப்பின் அரசியல்: சுமந்திரனின் களுவாஞ்சிகுடி உரை குறித்த அலசல்

முஸ்லிம்களை அடக்கியாளும், த.தே.கூட்டமைப்பின் அரசியல்: சுமந்திரனின் களுவாஞ்சிகுடி உரை குறித்த அலசல்

– வை எல் எஸ் ஹமீட் – கல்முனைத் தமிழ் பிரதேச செயலகம் சம்பந்தமாகவும் தோப்பூர் பிரதேச செயலககம் சம்பந்தமாகவும், நேற்று திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் சில விடயங்களைத் தெரிவித்துள்ளார். அவை முஸ்லிம் சமூகத்துக்கு பல செய்திகளைச் சொல்கின்றன. அவர் கூறிய சில முக்கிய

மேலும்...
மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார்

மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார்

மஹிந்த ராஜபக்ஷ, அவரின் மகன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 60 பேரின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்துச் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத் தரப்புகள் இந்தத் தகவலைத் தெரிவித்ததாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையே இவ்வாறு

மேலும்...
கோட்டா ஜனாதிபதியானால், நிலைமை என்னவாகும்: சந்திரிக்கா வெளியிட்ட அச்சம்

கோட்டா ஜனாதிபதியானால், நிலைமை என்னவாகும்: சந்திரிக்கா வெளியிட்ட அச்சம்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருப்பது ஆபத்தானதாகும் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்டி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், நாடு அபிவிருத்தியடையும் என்று, தான் நம்பவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்துக்கு கோட்டா வந்துவிட்டால்,

மேலும்...
எனது தந்தையைப் போல, மக்களுக்காக நடு வீதியில் உயிரை விடவும் தயார்: சஜித்

எனது தந்தையைப் போல, மக்களுக்காக நடு வீதியில் உயிரை விடவும் தயார்: சஜித்

அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றகையில் அவர் இதனைக் கூறினார். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் தற்காலிகமாக ஒப்படைக்கும்போது, அதனை  நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில்

மேலும்...