தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

– மப்றூக் – கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  15 பேரையும், அடுத்த மாதம் 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த, தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 15 பேரை, அக்கரைப்பற்று பொலிஸார்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார்

– றிசாத் ஏ. காதர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைகளுக்காக புதிய தனியான சத்திர சிகிச்சைக்கூடம், இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது . அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், இந்த சத்திர சிகிச்சை கூடத்தைத் திறந்து வைத்தார்.சத்திர சிகிச்சைக்கூட பொறுப்பு தாதி ஏ.ஜி.எப்.  ஹினாயா

மேலும்...
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலையான சூழலை உருவாக்குவதற்கான, வரைவு அறிக்கை கையளிப்பு

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு நிலையான சூழலை உருவாக்குவதற்கான, வரைவு அறிக்கை கையளிப்பு

“சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கி, அவற்றை பெரிய அளவிலான நிலையான வணிக நிறுவனங்களாக மாற்றி,   ஏற்றுமதி சந்தைகளுடன் இணைப்பதற்குகாக, 3.2 மில்லியன் ரூபா செலவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தொழில் முயற்சி ஆய்வினை நடாத்தியுள்ளது. இந்த முயற்சிக்காக நிதி ஆதரவுகளை விரிவுபடுத்தியதற்காக, ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன்”

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தை கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்களை, இன்று காலை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அக்கரைப்பபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வருகை தந்த பொலிஸார், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை கைது செய்தனர். தென்கிழக்கு பல்லைக்கழக நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்: ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடத்தின் மின்சாரம், நீர் துண்டிப்பு; உள்நுழைந்தனர் பொலிஸார்: பேச்சுக்கு மாணவர்கள் இணக்கம்

தெ.கி.பல்கலைக்கழகம்: ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடத்தின் மின்சாரம், நீர் துண்டிப்பு; உள்நுழைந்தனர் பொலிஸார்: பேச்சுக்கு மாணவர்கள் இணக்கம்

– மப்றூக், றிசாட் ஏ. காதர் – தென்கிழக்குப் பல்கலைகழக நிருவாக கட்டடத்தை, தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த சில சிங்கள மாணவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், இன்று புதன்கிழமை இரவு அங்கு சென்ற பொலிஸார், சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தென்கிழக்கு பல்கலைக்கழகம் – இன்று தொடக்கம், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ள நிலையிலேயே, பொலிஸ்

மேலும்...
தாலாட்டு கேட்காத தாய் மடி: விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம்

தாலாட்டு கேட்காத தாய் மடி: விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம்

– சுஐப் எம் காசிம் – வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையை நினைவூட்டிச் சென்றுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஐந்து வருட ஆட்சியில் வட மாகாண சபை எதைச் சாதித்தது.தமிழ் பேசும் மக்களின், அதிலும் விசேடமாக தமிழர்களின் தனித்துவ அடையாளத்தை நிலை நிறுத்த நடத்தப்பட்ட முப்பது வருடப் போராட்டத்துக்கு கிடைத்த எளிய தீர்வுதான் இந்த

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை கடந்த இரண்டு வார காலமாக, அந்த பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளமையின் காரணமாகவே, மறு

மேலும்...
39 வயது 44 பிள்ளைகள்: மரியத்தின் கதை

39 வயது 44 பிள்ளைகள்: மரியத்தின் கதை

உகண்டாவில் மரியம் நபாடாசி என்ற பெண் 44 குழந்தைகளுக்கு தாயாகி அந்நாட்டின் பத்திரிகை பலவற்றுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தலைப்பு செய்தியாகி வருகிறார்.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவின் கபிம்பிரி கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான மரியம் நபாடன்ஸி 44 குழந்தைகளை பெற்று அந்நாட்டின் அதிக குழந்தைகளை பெற்ற பெண்மணி என்ற சிறப்பை பெற்றிருக்கிறார்.12 வயதில் திருமணமான

மேலும்...
ஜமால் கஷோக்ஜி கொலை; முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: துருக்கி ஜனாதிபதி எர்துவான்

ஜமால் கஷோக்ஜி கொலை; முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: துருக்கி ஜனாதிபதி எர்துவான்

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை, பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆளுங்கட்சியின் எம்.பி.களிடம் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் கூறியுள்ளார். இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான “வலுவான” ஆதாரங்கள் இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார். கசோக்ஜியின் உடல் எங்கே? அவரை கொலை செய்ய

மேலும்...
தோட்ட தொழிலாளர் சம்பள கோரிக்கை: விபுலானந்தா மாணவர்கள் ஆதரவளித்து ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர் சம்பள கோரிக்கை: விபுலானந்தா மாணவர்கள் ஆதரவளித்து ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஒருநாள் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், அங்கு கல்வி கற்கும் இருபால் மாணவர்கள் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களின்

மேலும்...