பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்றாலும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்றாலும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் 0

🕔26.Aug 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டுமாயின், நடைமுறையில் உள்ள சட்டம் மீள திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுமாயின், அது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு

மேலும்...
40 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டெடுப்பு

40 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டெடுப்பு 0

🕔25.Aug 2018

சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குதிரையின் உடல், சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சைபீரியாவில், 100 அடி ஆழத்தில் குதிரையொன்று இறந்து கிடந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்துள்ளனர். ஆனாலும், அது வழக்கத்துக்கு மாறாக வேறு தோற்றத்தில் இருந்ததைக் கண்டமையினால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, சில ஆராய்ச்சியாளர்களுடன் அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார்,

மேலும்...
யுவதியின் வயிற்றுக்குள் ஒன்றரை கிலோ முடி: கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது

யுவதியின் வயிற்றுக்குள் ஒன்றரை கிலோ முடி: கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது 0

🕔25.Aug 2018

– யூ.எம். இஸ்ஹாக் – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவரின் ஒருவரின் உணவுக்கால்வாயில் இருந்து சுமார் ஒன்றரைக் கிலோ எடையுடைய தலைமுடி – சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது . இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்றது. 17 வயதுடைய யுவதி ஒருவர் தொடர்ந்து வாந்தி நோயினால் பாதிக்கப்பட்ட

மேலும்...
பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து

பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து 0

🕔25.Aug 2018

– மப்றூக் – இலங்கை முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தி, பல்வேறு அடையாளங்களுடன் செயற்பட்டு வந்த பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் மரணம், முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல்துறை பேராசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர், மன்னார் மாவட்டத்திலுள்ள எருக்கலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 1990 காலப் பகுதியில் இலங்கையின் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை,

மேலும்...
அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், மைத்திரி – மஹிந்த சந்திப்பு

அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், மைத்திரி – மஹிந்த சந்திப்பு 0

🕔25.Aug 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதர் சந்ர ராஜபக்ஷவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார். ஹம்பாந்தோட்ட மெதமுலானவில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சிறிசேன அங்கு சென்ற போது, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். இதன்போது,  ஜனாதிபதி

மேலும்...
பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம்

பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம் 0

🕔25.Aug 2018

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்  இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பேராசியர் ஹஸ்புல்லா

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கை: அடுத்தது என்ன?

எல்லை நிர்ணய அறிக்கை: அடுத்தது என்ன? 0

🕔24.Aug 2018

– சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் – மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தது என்ன? பிரதமர் தலைமையில் ஐவர் அடங்கிய மீளாய்வுக்குழு நியமிக்கப்படவேண்டும். இந்தக்குழு என்ன செய்யலாம் ? தொகுதிகளின் பெயர்களை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதியொன்றுக்கு வழங்கப்பட்ட இலக்கத்தை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதிகளின் எல்லைகளை மாற்றலாம். இதனை செய்வதற்கு

மேலும்...
மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி 0

🕔24.Aug 2018

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தோல்வியடைந்தது. குறித்த அறிக்கை, இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவாக வாக்குகள் எவையும் பதிவாகவில்லை. குறித்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தது.

மேலும்...
சமையல் எரிவாயு விலை, மீண்டும் அதிகரிக்கிறது

சமையல் எரிவாயு விலை, மீண்டும் அதிகரிக்கிறது 0

🕔24.Aug 2018

சமையல் எரிவாயுவின் விலையை  158 ரூபாயால் அதிகரிக்க, வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது. 12.5 கிலோகிராம் எடையுடைய, சமையல் எரிவாயுவின் விலையினையே இவ்வாறு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த  விலை உயர்வு நாளை சனிக்கிழமை நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாயால் அதிகரிக்கப்படுவதற்கு அமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய, சமையல் எரிவாயுவின்

மேலும்...
எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க, ஐ.தே.முன்னணி தீர்மானம்

எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க, ஐ.தே.முன்னணி தீர்மானம் 0

🕔23.Aug 2018

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை மீள்நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. நாளைய வெள்ளிக்கிகழமை நாடாளுமன்றில் இந்த அறிக்கை விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை, குறித்த அறிக்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான கடிதத்தை ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்