ஒரு வாரத்தில் 15 மனிதப் படுகொலை; குற்றச் செயல்களில் நாடு உச்சத்தில் உள்ளது

ஒரு வாரத்தில் 15 மனிதப் படுகொலை; குற்றச் செயல்களில் நாடு உச்சத்தில் உள்ளது

இலங்கையில் ஜூன் 19 முதல் 26 வரையான ஒரு வார  காலப்பகுதியில் மாத்திரம், 15 மனிதப் படுகொலைகள் நடந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேனசிங்க தெரிவித்தார்.பாதாள உலக கோஷ்டி தொடர்பில் அரசாங்கம் கடைபிடிக்கு நழுவல் போக்கே இதற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து

மேலும்...
முறையற்ற இடமாற்றம் வழங்கிய முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முறையற்ற இடமாற்றம் வழங்கிய முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தனக்கு முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக, அதிபர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், குறித்த அதிபருக்கு ரூபா 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டாரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்த நஷ்டஈட்டை

மேலும்...
விபத்துக்களால் ஏற்படும் காயங்களுக்காக, வருடத்துக்கு 40 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்

விபத்துக்களால் ஏற்படும் காயங்களுக்காக, வருடத்துக்கு 40 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்

இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் 08 பேர், விபத்துக்களால் (வீதி விபத்து மட்டுமல்ல) ஏற்பட்ட காயத்துக்கான சிகிச்சையினை பெறுகின்றனர் என்று, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் தேசியத் திட்ட முகாமையாளரும் (காய தடுப்பு) சமூக மருத்துவ ஆலோசகருமான டொக்டர் சமித ஸ்ரீதுங்க தெரிவித்தார். நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய

மேலும்...
கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம்

கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம்

கோட்டாபய ராஜ­ப­க்ஷ­வுக்­கு­ம் தனக்குமிடையில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது சகோதர் கோட்டாவும், தானும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­வதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “எனக்கும் எனது சகோ­தரர் கோட்டாபய ராஜபக்ஷவுக்­கு­மி­டையில் நெருக்­கடி நிலவுவதாக பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர். ஆனால் எனக்கும் எனது சகோ­தரருக்கும் இடையில்

மேலும்...
நாளாந்தம் 23 வீதி விபத்துக்கள்; வருடத்துக்கு 03 ஆயிரம் பேர் பலி: இலங்கையின் மரணக் கணக்கு

நாளாந்தம் 23 வீதி விபத்துக்கள்; வருடத்துக்கு 03 ஆயிரம் பேர் பலி: இலங்கையின் மரணக் கணக்கு

நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 23 வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு பணிப்பாளர் டொக்டர் திலக் ஸ்ரீவர்த்தன தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்கள் மூலம் வருடத்துக்கு சுமார்03 ஆயிரம் பேர் மரணமடைவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு வீதி விபத்துக்களில் 3,111 பேர் பலியாகினர் என்றும், இந்த வருடம் இதுவரையில் 1459 பேர்

மேலும்...
அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முப்படைகளின் மேற்பார்வையின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கான

மேலும்...
ஜனாதிபதியின் ஆலோசகர், கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்: சந்தியா எக்னலிகொட

ஜனாதிபதியின் ஆலோசகர், கொலை அச்சுறுத்தல் விடுக்கிறார்: சந்தியா எக்னலிகொட

ஜனாதிபதியின் ஆலோசகராக பணிபுரியும் உலப்பன சுமங்கள தேரர், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக,காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். ஞானசார தேரருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தனக்கு எதிராக சுமங்கள தேரர்  பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். “எனது கணவரை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவராக,

மேலும்...
அமெரிக்க – சீன வர்த்தக மோதலின் விளைவு: இலங்கைக்கு சலுகை

அமெரிக்க – சீன வர்த்தக மோதலின் விளைவு: இலங்கைக்கு சலுகை

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விலங்கு உணவுக்கான தீர்வையை சீனா ரத்துத் செய்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 05 நாடுகளுக்கு, இந்தச் சலுகையினை சீனா வழங்கியுள்ளது. அமெரிக்காவுடன் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள வர்த்தக மோதலைத் தொடர்ந்து, மாற்று வர்த்தக வழிகளை சீனா நாடுவதாக சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பங்களாதேஷ், இந்தியா, லாவோஸ், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய

மேலும்...
முஸ்லிம்களை குற்றப்படுத்தி கூறப்படும் வில்பத்து பிரசாரம் பொய்யானதாகும்: வடக்கு பௌத்த மதகுருமார் தெரிவிப்பு

முஸ்லிம்களை குற்றப்படுத்தி கூறப்படும் வில்பத்து பிரசாரம் பொய்யானதாகும்: வடக்கு பௌத்த மதகுருமார் தெரிவிப்பு

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கென வடமாகாண பெளத்த மத குருமார்கள் அடங்கிய அமைப்பொன்றின் அவசியம் குறித்து, வடமாகாணத்தை சேர்ந்த பெளத்த மத குருமார்கள் கருத்து வெளியிட்டனர். வவுனியா ஸ்ரீபோதி தக்‌ஷினாராமய விகாரையில் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், வட

மேலும்...
வீரகேசரியின் முஸ்லிம் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு, விடிவெள்ளி பத்திரிகையில் ‘வெட்டு’

வீரகேசரியின் முஸ்லிம் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு, விடிவெள்ளி பத்திரிகையில் ‘வெட்டு’

– அஹமட் – வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் முஸ்லிம் விரோதப் போக்குடன் எழுதியமையினைச் சுட்டிக்காட்டி, தனது எதிர்ப்பினை பதிவு செய்த ஊடகவியலாளர் ஒருவரை, முஸ்லிம்களுக்கான ஊடகம் எனக் கூறிக்கொள்ளும் ‘விடிவெள்ளி’ பத்திரிகை வஞ்சகம் தீர்த்துள்ளது. ‘விடிவெள்ளி’ பத்திரிகைக்கு ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுதி வந்த, ஊடகவியலாளர் றிசாத் ஏ.காதர் என்பவருக்கு, தற்போது அந்தப் பத்திரிகையில்

மேலும்...